மாநில சட்டமன்றம் — பிரிவுகள் 168-212 | TNPSC பாலிட்டி குறிப்புகள்
📅 09 Jun 2026 📥 9 downloads
📂 Polity / அரசியலமைப்பு
TNPSC குரூப் 1, 2, 2A, 4 தேர்வுகளுக்கான முழுமையான மாநில சட்டமன்ற (State Legislature) குறிப்புகள். அரசியலமைப்பின் பாகம் VI, பிரிவு 168-212 முழுமையாக உள்ளடக்கப்பட்டுள்ளது.
உள்ளடக்கம்:
- 6 இரு அவை மாநிலங்கள் — மனன தந்திரம் ஆ-பீ-க-ம-தெ-உ
- சட்டப்பேரவை (Vidhan Sabha) — பிரிவு 170, 172, 173
- சட்டமேலவை (Vidhan Parishad) — பிரிவு 171 கலவை
- பிரிவு 169 — உருவாக்கம் & ஒழிப்பு நடைமுறை
- சபாநாயகர் & தலைவர் — பிரிவு 178, 182
- மசோதா நடைமுறை & கூட்டுக் கூட்டம் இல்லை
- பாராளுமன்றம் vs மாநில சட்டமன்றம் ஒப்பீடு
- 25 பயிற்சி வினா-விடைகள் விடைக் குறிப்புடன்
தமிழ்நாடு சட்டமேலவை 1986 ஒழிப்பு, தற்போதைய 6 இரு அவை மாநிலங்கள் (ஆந்திரா, பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம்) — அனைத்தும் விரிவாக.
Advertisement
📥
Download Files
1 file available
Advertisement
📤 Share this
Advertisement
💬 Comments
0
No comments yet. Be the first to share your thoughts!