உள்ளாட்சி அமைப்புகள் (73வது & 74வது அரசியலமைப்புத் திருத்தம்)
📅 11 Jun 2026 📥 1 downloads
📂 Polity / அரசியலமைப்பு
📄 PDF உள்ளடக்கம் (9 பகுதிகள்):
- பகுதி 1: அறிமுகம் — பிரிவு 40 அடிப்படை, நீதி வழக்காகா → நீதி வழக்காகும்
- பகுதி 2: முக்கிய கமிட்டிகள் — பல்வந்த் ராய் மேத்தா (1957, 3-அடுக்கு) → L.M. சிங்வி (1986, அரசியலமைப்பு அந்தஸ்து); ராஜஸ்தான் முதல் மாநிலம் (2 அக் 1959, நாகூர், நேரு)
- பகுதி 3: 73வது திருத்தம் (1992) — 24 ஏப்ரல் 1993, பாகம் IX, 11வது அட்டவணை (29 பணிகள்)
- பகுதி 4: முக்கிய பிரிவுகள் 243A – 243-O — 243B (3-அடுக்கு + 20 லட்ச விதிவிலக்கு), 243D (1/3 பெண்), 243E (5 ஆண்டு), 243I (SFC), 243K (SEC), 243M (விலக்கு பகுதிகள்)
- பகுதி 5: 74வது திருத்தம் (1992) — 1 ஜூன் 1993, பாகம் IX-A, 12வது அட்டவணை (18 பணிகள்), 3 வகை நகராட்சி, 243ZD/ZE
- பகுதி 6: 73வது vs 74வது ஒப்பீடு + நினைவு தந்திரம் (73 → 11 → 29 → கிராமம்; 74 → 12 → 18 → நகரம்)
- பகுதி 7: தமிழ்நாடு உள்ளாட்சி (12,524 ஊராட்சி, 50% பெண் இடஒதுக்கீடு, சென்னை மாநகராட்சி 1688)
- பகுதி 8: விரைவு திருப்புதல்
- பகுதி 9: 25 பயிற்சி வினா-விடைகள் விடைக் குறிப்புடன்
Advertisement
📥
Download Files
1 file available
Advertisement
📤 Share this
Advertisement
💬 Comments
0
No comments yet. Be the first to share your thoughts!