பின்னாடி வேண்டாங்க கதறிய இளம் கள்ள காதலி!!! 64 வயது முதியவரின் காமக் களியாட்டம்!! Crime

பின்னாடி வேண்டாங்க கதறிய இளம் கள்ள காதலி!!! 64 வயது முதியவரின் காமக் களியாட்டம்!!

Advertisement

18+ எச்சரிக்கை: காமக் களியாட்டம்... கள்ளக்காதலியைத் துண்டு துண்டாக வெட்டிச் சமைத்துத் தின்ற 64 வயதுக் கிழவன்! 

 

ஜான்சி:

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் மனித மனசாட்சியை உலுக்கும் வகையில் ஒரு கொடூரமான குற்றச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 33 வயது இளம்பெண்ணுடன் தகாத உறவில் இருந்த 64 வயது ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர், காமக் களியாட்டத்திற்குப் பிறகு அப்பெண்ணைக் கோடாரியால் வெட்டிக் கொன்று, உடலைத் துண்டு துண்டாகச் சமைத்துத் தின்ன முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

25 வயது இடைவெளி... காம மயக்கம்:

ஜான்சியைச் சேர்ந்த ராம்சிங் பரிகார் (64) என்பவருக்கு மனைவியும் நிதின் என்ற மகனும் உள்ளனர். பெண்களின் மீது அதிக சலனம் கொண்ட ராம்சிங்கிற்கு, ஓய்வுபெறும் காலத்தில் தன்னுடன் பணிபுரிந்த பிரீத்தி ரைவார் (33) என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கணவரைப் பிரிந்து வாழ்ந்த பிரீத்திக்கு, ராம்சிங்கின் பண ஆசையைக் காட்டி வசப்படுத்தினார். பிரீத்திக்காகச் சொத்துக்கள், நகைகள் மற்றும் ஒரு வீட்டையும் ராம்சிங் வாங்கிக் கொடுத்துள்ளார்.

 

துரோகமும் கொடூரக் கொலையும்:

நாட்கள் செல்லச் செல்ல, பிரீத்தி வேறு ஒரு நபருடன் உடலுறவு வைத்துக்கொண்டு தன்னைப் பயன்படுத்திக் கொள்வதை ராம்சிங் கண்டுபிடித்தார். இதனால் ஆத்திரமடைந்த கிழவன், பிரீத்தியைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டார். ஜனவரி 8-ம் தேதி, சிப்ரி பஜார் பகுதியில் வாடகைக்கு எடுத்த தனி வீட்டிற்குப் பிரீத்தியை வரவழைத்து, காமக் களியாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர், பிரீத்தி திரும்பிப் படுத்திருந்தபோது, படுக்கைக்குக் அடியில் மறைத்து வைத்திருந்த கூர்மையான கோடாரியால் மண்டையில் ஓங்கி அடித்தார். பிரீத்தி ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பலியானார்.

Advertisement

 

உடலைத் தின்று எரிக்க முயற்சி (🔞 18+ வன்முறை):

 

கொலைக்குப் பிறகு உடலை அப்புறப்படுத்த ராம்சிங் போட்ட திட்டம் அதிர்ச்சியளிக்கக்கூடியது:

  • மனித மாமிசம் தின்ற கொடூரம்: பிணத்தின் அருகே 2 நாட்கள் மது அருந்திப் படுத்துறங்கிய ராம்சிங், கோடாரியால் உடலைத் துண்டு துண்டாக வெட்டி, அந்த மாமிசத்தைச் சமைத்துத் தின்ன முயன்றுள்ளார். ஆனால் வாந்தி வந்ததால் அதை முழுமையாகச் செய்ய முடியாமல் போனது.
  •  
  • கேஸ் அடுப்பில் வேகவைத்து எரிப்பு: உடலின் பாகங்களை கேஸ் அடுப்பிலும், பின்னர் சின்டெக்ஸ் டிரம்மில் விறகுகளைப் போட்டு மண்ணெண்ணெய் ஊற்றியும் எரிக்க முயன்றுள்ளார்.
  •  

நள்ளிரவில் மாட்டியக் கும்பல்:

புகை மற்றும் துர்நாற்றம் அதிகமாகவே, எஞ்சிய எலும்புகளையும் சாம்பலையும் டிரம்மில் அடைத்து நள்ளிரவில் டாடா ஏஸ் வாகனத்தில் எடுத்துச் செல்ல முயன்றனர். ஓட்டுநருக்குச் சந்தேகம் ஏற்பட்டு காவல் துறைக்குத் தகவல் கொடுத்ததை அடுத்து, விரைந்து வந்த போலீஸார் டிரம்பைத் திறந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

கொடூரக் கொலையாளி ராம்சிங் பரிகார், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மகன் நிதின் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement

📰 Related News

வீடு முழுக்க காண்டம் பாக்கெட்!! பிள்ளைகள் வெளியே விளையாடச் சொல்லிவிட்டு, கள்ளக்காதலனுடன் படுத்த மனைவி
6 days ago
கட்டிலில் திருப்தி படுத்த முடியாத கணவன்! வேலைக்குச் சென்ற பிறகு, மனைவி கள்ளக்காதலுடலன் உடலுறவு
6 days ago
கிட்ட வராதடா நான் உன் சித்தி!! அடங்காத வெறி படுக்கையறையில் அரங்கேறிய காம லீலைகள்
6 days ago
பகலில் வங்கி அதிகாரி, இரவில் தினமும் ஒரு ஆண்கூட உல்லாசமாக இருந்த மனைவி! எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு
1 week ago