Note Details

Tamil Ilakkanam Serthu Eludhuga – சேர்த்து எழுதுக | TNPSC General Tamil Notes

Note Image

Serthu Eludhuga for TNPSC Exams

On this page, you can see the Serthu Eludhuga questions in the Tamil book from 3rd Standard to 12th Standard. We have attached the questions, especially at the back of the Tamil books.

 

சேர்த்து எழுதுக – தமிழ் இலக்கணம்

பள்ளி மாணவர்களுக்கும், TNPSC & TET தேர்வு எழுதுபவர்களுக்கும் உதவும் வகையில் இந்த பக்கத்தை வடிவமைத்துள்ளோம். குறிப்பாக சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ள TNPSC Syllabus-ஐ அடிப்படையாக கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வினாக்களும் பள்ளி புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டதே.

3ஆம் வகுப்பு முதல் பருவம் சேர்த்து எழுதுக

  1. வயல் + வெளிகள் = வயல்வெளிகள்
  2. கதை + என்ன = கதையென்ன
  3. எதை + பார்த்தாலும் = எதைப்பார்த்தாலும்
  4. வேட்டை+ ஆட = வேட்டையாட
  5. பாலை + எல்லாம் = பாலையெல்லாம்
  6. நெகிழி + அற்ற = நெகிழியற்ற
  7. பாதிப்பு + அடைகிறது = பாதிப்படைகிறது
  8. உன்னை + தவிர = உனைத்தவிர
  9. தேன் + இருக்கும் = தேனிருக்கும்

Read More: பிரித்து எழுதுக (6ஆம் வகுப்பு – 12ஆம் வகுப்பு)

3ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் சேர்த்து எழுதுக

  1. வேட்டை+ ஆட = வேட்டையாட
  2. யாருக்கு + எல்லாம் = யாருக்கெல்லாம்
  3. நல்ல + செயல் = நற்செயல்
  4. படம் + கதை = படக்கதை
  5. பாதை + அமைத்து = பாதை + அமைத்து
  6. அப்படி + ஆனால் = அப்படியானால்
  7. சொல்லி + கொண்டு = சொல்லிக்கொண்டு

3ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் சேர்த்து எழுதுக

  1. என்று + இல்லை = என்றில்லை
  2. திட்டம் + படி = திட்டப்படி
  3. மரம் + பொந்து = மரப்பொந்து
  4. செம்மை + மொழி = செம்மொழி
  5. குறுமை + படம் = குறும்படம்

4ஆம் வகுப்பு முதல் பருவம் சேர்த்து எழுதுக

  1. அன்னை + தமிழே = அன்னைத்தமிழே
  2. மணி + பயறு = மணிப்பயறு
  3. செவ்வாய் + கிழமை = செவ்வாய்க்கிழமை
  4. வாரம் + சந்தை = வாரச்சந்தை
  5. பழைமை + மொழி = பழமொழி
  6. இப்போது+ எல்லாம் = இப்போதெல்லாம்
  7. பேசி + இருந்தால் = பேசியிருந்தால்
  8. வந்து + இருந்தது = வந்திருந்தது
  9. நிழல் + ஆகும் = நிழலாகும்
  10. ஓடி + ஆடி = ஓடியாடி
  11. காலை + பொழுது = காலைப்பொழுது
  12. வரகு + அரிசி = வரகரிசி
  13. உணவு + அளிக்க = உணவளிக்க
  14. அரசு + ஆட்சி = அரசாட்சி
  15. நீர் + பாசனம் = நீர்ப்பாசனம்

4ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் சேர்த்து எழுதுக

  1. அசைய + இல்லை = அசையவில்லை
  2. காலை + பொழுது = காலைப்பொழுது
  3. தன் + உடைய = தன்னுடைய
  4. என்ன + என்று = என்னவென்று
  5. மெய் + பொருள் = மெய்ப்பொருள்

4ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் சேர்த்து எழுதுக

  1. மாசு + இல்லாத = மாசில்லாத
  2. மின் + அஞ்சல் = மின்னஞ்சல்
  3. வேட்டை + நாய் = வேட்டைநாய்

5ஆம் வகுப்பு முதல் பருவம் சேர்த்து எழுதுக

  1. பனி + மலர் = பனிமலர்
  2. அறிவு + ஆயுதம் = அறிவாயுதம்
  3. மடை + தலை = மடைத்தலை
  4. வரும் + அளவும் = வருமளவும்
  5. பொருள் + செல்வம் = பொருட்செல்வம்
  6. பொருள் + இல்லார்க்கு = பொருளில்லார்க்கு
  7. பழைமை + மொழி = பழமொழி
  8. நன்மை + வழி = நல்வழி
  9. பெருமை + கடல் = பெருங்கடல்
  10. சூறை + காற்று = சூறைக்காற்று
  11. கண் + இமைக்கும் = கண்ணிமைக்கும்
  12. அமர்ந்து + இருந்த = அமர்ந்திருந்த

5ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் சேர்த்து எழுதுக

  1. பத்து + இரண்டு = பன்னிரெண்டு
  2. சமையல் + அறை = சமையலறை
  3. இதயம் + துடிப்பு = இதயத்துடிப்பு
  4. அது + இன்றேல் = அதுவின்றேல்
  5. தன் + காப்பு = தற்காப்பு
  6. சிலம்பு + ஆட்டம் = சிலம்பாட்டம்
  7. வீரம் + கலை = வீரக்கலை
  8. தோட்டம் + கலை = தோட்டக்கலை
  9. வழிபாடு + கூட்டம் = வழிபாட்டுக்கூட்டம்
  10. வீடு + தோட்டம் = வீ ட்டுத்தோட்டம்

5ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் சேர்த்து எழுதுக

  1. என்று + உரைத்தல் = என்றுயுரைத்தல்
  2. கால் + சிலம்பு = காற்சிலம்பு
  3. அ + ஊர் = அவ்வூர்
  4. தகுதி + உடைய = தகுதியுடைய
  5. மூன்று + தமிழ் = முத்தமிழ்

6ஆம் வகுப்பு முதல் பருவம் சேர்த்து எழுதுக

  1.  நிலவு + என்று = நிலவென்று
  2. தமிழ் + எங்கள் = தமிழெங்கள்
  3. பாட்டு+ இருக்கும் = பாட்டிருக்கும்
  4. எட்டு + திசை = எட்டுத்திசை
  5. சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்
  6. கணினி + தமிழ் = கணினித்தமிழ்
  7. கொங்கு + அலர் = கொங்கலர்
  8. அவன் + அளிபோல் = அவனளிபோல்
  9. முத்து + சுடர் = முத்துச்சுடர்
  10. நிலா + ஒளி = நிலாவொளி
  11. தரை + இறங்கும் = தரையிறங்கும்
  12. வழி + தடம் = வழித்தடம்
  13. ஏன் + என்று = ஏனென்று
  14. ஔடதம் + ஆம் = ஔடதமாம்
  15. நீலம் + வான் = நீலவான்
  16. இல்லாது + இயங்கும் = இல்லாதியங்கும்
  17. மருத்துவம் + துறை = மருத்துவத்துறை

6ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் சேர்த்து எழுதுக

  1. குற்றம் + இல்லாதவர் = குற்றமில்லாதவர்
  2. சிறப்பு + உடையார் = சிறப்புடையார்
  3. மானம் + இல்லா = மானமில்லா
  4. காடு+ஆறு = காட்டாறு
  5. அறிவு + உடைமை = அறிவுடைமை
  6. இவை + எட்டும் = இவையெட்டும்
  7. வாழை + இலை = வாழையிலை
  8. கை + அமர்த்தி = கையமர்த்தி
  9. பொங்கல்+ அன்று = பொங்கலன்று
  10. நாடு+ என்ற = நாடென்ற
  11. கலம்+ ஏறி = கலமேறி
  12. பெருமை + வானம் = பெருவானம்
  13. அடிக்கும் + அலை = அடிக்குமலை
  14. வணிகம் + சாத்து = வணிகச்சாத்து
  15. பண்டம் + மாற்று = பண்டமாற்று

6ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் சேர்த்து எழுதுக

  1. எதிர் + ஒலிக்க = எதிரொலிக்க
  2. தம் + உயிர் = தம்முயிர்
  3. இன்புற்று + இருக்கை = இன்புற்றிருக்கை
  4. இனிமை + உயிர் = இன்னுயிர்
  5. மலை + எலாம் = மலையெலாம்

7ஆம் வகுப்பு முதல் பருவம் சேர்த்து எழுதுக

  1. வான் + ஒலி = வானொலி
  2. ஒப்புமை + இல்லாத = ஒப்புமையில்லாத
  3. கிழங்கு + எடுக்கும் = கிழங்கெடுக்கும்
  4. நேற்று + இரவு = நேற்றிரவு
  5. நேரம் + ஆகி = நேரமாகி
  6. வேட்டை + ஆடிய = வேட்டையாடிய
  7. கல் + அளை = கல்லளை
  8. வாசல் + அலங்காரம் = வாசலலங்காரம்

7ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் சேர்த்து எழுதுக

  1. இன்று + ஆகி = இன்றாகி
  2. என்று + உரைக்கும் = என்றுரைக்கும்
  3. எவன் + ஒருவன் = எவனொருவன்
  4. இவை + எல்லாம் = இவையெல்லாம்
  5. வார்ப்பு + எனில் = வார்ப்பெனில்
  6. கட்டி + அடித்தல் = கட்டியடித்தல்
  7. எழுத்து + ஆணி = எழுத்தாணி

7ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் சேர்த்து எழுதுக

  1. மாரி + ஒன்று = மாரியொன்று
  2. ஓடை + எல்லாம் = ஓடையெல்லாம்
  3. இன்பு + உருகு = இன்புருகு
  4. அறம் + கதிர் = அறக்கதிர்
  5. இவை + இல்லாது = இவையில்லாது

8ஆம் வகுப்பு சேர்த்து எழுதுக

  1. அறிந்தது + அனைத்தும் = அறிந்ததனைத்தும்
  2. வானம் + அறிந்த = வானமறிந்த
  3. சீருக்கு + ஏற்ப = சீருக்கேற்ப
  4. ஓடை + ஆட = ஓடையாட
  5. பருத்தி + எல்லாம் = பருத்தியெல்லாம்
  6. பால் + ஊறும் = பாலூறும்
  7. தாம் + இனி = தாமினி
  8. இடம் + எங்கும் = இடம்மெங்கும்
  9. பகைவன் + என்றாலும் = பகைவனென்றாலும்
  10. முழவு + அதிர = முழவதிரி
  11. முறை + எனப்படுவது = முறையெனப்படுவது
  12. கயிறு + கட்டில் = கயிற்றுக்கட்டில்
  13. கதிர் + ஈன = கதிரீன
  14. கால் + இறங்கி = காலிறங்கி
  15. போல் + உடன்றன = போலுடன்றன
  16. காட்டை + எரித்து = காட்டையெரித்து
  17. இதம் + தரும் = இதந்தரும்
  18. நம்பர்க்கு + அங்கு = நம்பர்க்கங்கு
  19. உள் + இருக்கும் = உள்ளிருக்கும்
  20. தூக்கி + கொண்டு = தூக்கிக்கொண்டு
  21. விழித்து + எழும் = விழித்தெழும்
  22. குணங்கள் + எல்லாம் = குணங்களெல்லாம்

இளங்குமரனார் தமிழ் சொல்வளம்

  • அகம் + செவி = அஞ்செவி
  • அகம் + கை = அங்கை
  • அகம் + கண் = அகங்கண்
  • அகம் + தண் = அந்தண்
  • அகம் + சிறை = அஞ்சிறை
  • அது + அன்று = அதான்று
  • ஆறு + தலை ஆறுதலை
  • எஃது + பெரிது = எஃது பெரிது?
  • வரகு + சிறிது = வரகுசிறிது
  • வந்து + தந்தான் = வந்துதந்தான்
  • எய்து + பொருள் = எய்து பொருள்
  • அழன் + குடம் = அழக்குடம்.
  • கல் + தீது = கஃறீது
  • முள் + தீது = முஃடீது
  • புலி + சிறிது = புலி சிறிது
  • மார்கழி + திங்கள் = மார்கழித் திங்கள்
  • கடி + கமலம் = கடிகமலம், கடிக்கமலம்
  • மண் + பெரிது பெரிது = மண்பெரிது.
  • சாத்தன் + தந்தை = சாத்தந்தை
  • கொற்றன் + தந்தை = கொற்றந்தை
  • கிளி + அழகு = கிளியழகு
  • தீ + எரிந்தது = தீயெரிந்தது
  • மலை + அழகிது = மலையழகிது
  • பல + அணி = பலவணி
  • பலா + இலை = பலாவிலை
  • திரு + அடி = திருவடி
  • பூ + அரும்பு = பூவரும்பு
  • நொ + அழகிது = நொவ்வழகிது
  • கோ + அழகு = கோவழகு
  • கௌ + அழகு = கௌவழகு
  • அவனே + அழகன் = அவனேயழகன்
  • தே + அடியாள் = தேவடியாள்
  • ஊன் + தீமை = ஊன்றீமை
  • ஊன் + பெருமை = ஊன்பெருமை
  • எ + அணி = எவ்வணி
  • எ + குதிரை = எக்குதிரை
  • எ + நாடு = எந்நாடு
  • எ + யானை = எவ்யானை
  • எகின் + சிறை = எகின்சிறை
  • எகின் + தலை = எகின்தலை
  • எகின் + புள் = எகினப்புள்
  • எகின் + புள் = எகினம்புள்
  • எட்டு + ஆயிரம் = எண்ணாயிரம்
  • எட்டு + கழஞ்சு = எண்கழஞ்சு
  • எட்டு + வகை = எண்வகை
  • எட்டு + நாழி = எண்ணாழி
  • பத்து + ஒன்று = பதினொன்று
  • பத்து + இரண்டு = பன்னிரண்டு
  • பத்து + மூன்று = பதின்மூன்று
  • பத்து + நான்கு = பதினான்கு
  • பத்து + ஐந்து = பதினைந்து
  • பத்து + ஆறு = பதினாறு
  • பத்து + ஏழு = பதினேழு
  • பத்து + எட்டு = பதினெட்டு
  • பத்து + கழஞ்சு = பதின்கழஞ்சு
  • பத்து + தொடி = பதின்றொடி
  • பத்து + பலம் = பதின்பலம்
  • பத்து + கலம் = பதின்கலம்
  • பத்து + பானை = பதின்பானை
  • என் + பகை = என்பகை
  • என் + பகை = எற்பகை.
  • ஒன்று + கால் = ஒன்றேகால்
  • தொடி + கஃசு = தொடியேகஃசு
  • கலன் + பதக்கு = கலனேபதக்கு
  • கால் + காணி = காலேகாணி
  • கழஞ்சு + குன்றி = கழஞ்சேகுன்றி
  • உழக்கு+ ஆழாக்கு = உழக்கேயாழாக்கு
  • ஏழ் + பலம் = எழுபலம்
  • ஏழ் + கழஞ்சு = எழுகழஞ்சு
  • ஏழ் + கலம் = எழுகலம்
  • ஏழு + பத்து = எழுபஃது ழூ எழுபது
  • ஏழ் + நூறாயிரம் = ஏழ்நூறாயிரம்.
  • ஏழ் + மூன்று = எழுமூன்று.
  • தாழை + பூ = தாழம்பூ
  • எலுமிச்சை +  மரம் = எலுமிச்சமரம்
  • ஆவிரை + வேர் = ஆவிரவேர்
  • புன்னை + கானல் = புன்னையங்கானல்
  • முல்லை + தொடை = முல்லையந்தொடை
  • யானை +பெரிது = யானைபெரிது
  • பனை + கை = பனைக்கை
  • தினை + சிறிது = தினைசிறிது, தினைச்சிறிது
  • ஐந்து + மூன்று = ஐம்மூன்று
    ஐந்து + பால் = ஐம்பால்
  • ஐந்து + ஆயிரம் = ஐயாயிரம்
  • ஐந்து + வகை = ஐவகை
  • கன் + நன்மை = கன்னுநன்மை
  • கன் + தட்டு = கன்னத்தட்டு, கன்னந்தட்டு
  • கீழ் + குளம் = கீழ்குளம், கீழ்க்குளம்
  • நர + இந்திரன் = நரேந்திரன்
  • சுர + ஈசன் = சுரேசன்
    தரா + இந்திரன் =  தரேந்திரன்
  • மகா + ஈசன் = மகேசன்
  • பாத + உதகம் = பாதோகம்
  • ஞான + ஊர்ச்சிதன் = ஞானோர்ச்சிதன்
  • கங்கா + உற்பத்தி = கங்கோற்பத்தி
  • தயா + ஊர்ச்சிதன் – தயோர்ச்சிதன்
  • புன்னை+கானல்=புன்னையங்கானல்
  • முல்லை+தொடை=முல்லையந்தொடை
  • குயின் + கடுமை = குயின்கடுமை
  • குயின் + சிறுமை = குயின்சிறுமை
  • நாடு + யாது = நாடியாது
  • வரகு + யாது = வரகியாது
  • ஆடு + அரிது = ஆடரிது
  • நாகு + யாது = நாகியாது
  • சாவ + குத்தினான் = சாக்குத்தினான்
  • சார் + காழ் = சார்க்காழ்.
  • மீ + குறிது = மீகுறிது
  • நீ + கடிது = நீ கடிது
  • மீ + கான் = மீகான்
  • மீ + கூற்று = மீக்கூற்று
  • மீ + தோல் = மீந்தோல்
  • கதவு + அழகு = கதவழகு
  • கதவு + யாது = கதவியாது.
  • அவனொடு + கொண்டான் = அவனொடு கொண்டான்
  • பொன்னது + செவி = பொன்னனது செவி
  • ஏழு + தலை = ஏழுதலை
  • விடு + கணை = விடுகணை
  • அது + கண்டாண் = அதுகண்டான்
  • இது + குறிது = இதுகுறிது
  • உது + குறிது = உதுகுறிது
  • அவ் + ஞாண் = அஞ்ஞாண்
  • இவ் + ஞாண் = இஞ்ஞாண்
  • உவ் + ஞாண் = உஞ்ஞாண்
  • அவ் + கடிய = அஃகடிய
  • இவ் + கடிய = இஃகடிய
  • உவ் + கடிய = உஃகடிய
  • அஃது + ஐ = அதனை
  • இஃது + ஐ = இதனை
  • உஃது + ஐ = உதனை
  • உரிஞ் + ஞான்றது = உரிஞு ஞான்றது
  • உரிஞ் + நீண்டது = உரிஞூ நீண்டது
  • உரிஞ் + மாண்டது = உரிஞூ மாண்டது
  • உரிஞ் + வலிது = உரிஞூ வலிது
  • உரிஞ் + கடிது = உரிஞுக் கடிது
  • தூண் + நன்று = தூணன்று
  • அரண் + நன்று = அரணன்று
  • தூண் + நன்மை = தூணன்மை
  • அரண் + நன்மை = அரணன்மை
  • மண் + மாட்சி = மண்மாட்சி
  • மண் + வண்ணம் = மண்வண்ணம்
  • மண் + பெரிது = மண்பெரிது
  • மண் + மாண்டது = மண்மாண்டது
  • மண் + யாது = மண்யாது
  • பாண் + தொழில் = பாண் டொழில்
  • அமண் + சேரி = அமண் சேரி
  • பரண் + கால் = பரண்கால்
  • கவண் + கடுமை = கவண் கடுமை
  • எண் + பெரிது = எட்பெரிது
  • சாண் + கோல் = சாட்கோல்
  • தமிழ் + பிள்ளை = தமிழப்பிள்ளை
  • தமிழ் + நாதன் = தமிழநாதன்
  • தமிழ் + வளவன் = தமிழவளவன்
  • தமிழ் + அரசன் = தமிழவரசன்
  • எம் + ஞானம் = எஞ்ஞானம்
  • எம் + நூல் = எந்நூல்
  • நும் + ஞானம் = நுஞ்ஞானம்
  • தம் + நூல் = தந்நூல்
  • நம் + நூல் = நந்நூல்.
  • கல் + குறிது = கற்குறிது
  • முள் + சிறிது = முட்சிறிது
  • அல் + பகல் = அற்பகல்
  • உள் + புறம் = உட்புறம்
  • மண் + அழகிது = மண்ணழகிது
  • பொன் + அணி = பொன்னணி
  • தன் + பகை = தன்பகை, தற்பகை.
  • தான் + கை = தன்கை
  • தான் + குறியன் = தான்குறியன்
  • தான் + புகழ் = தற்புகழ்
  • தாழ் + கோல் = தாழக்கோல்
  • வடக்கு + கிழக்கு = வடகிழக்கு
  • குடக்கு + திசை = குடதிசை
  • குணக்கு + நாடு = குணநாடு
  • தெற்கு + மேற்கு = தென்மேற்கு
  • தென் + யாறு = தென்யாறு
  • மேற் + காற்று = மேல்காற்று
  • மேற்கு + ஊர் = மேலூர்
  • கிழக்கு + காற்று = கீழ்காற்று
  • கிழக்கு + நாடு = கீழ்நாடு
  • பத + அம்புயம் = பதாம்புயம்
  • சிவ + ஆலயம் = சிவாலயம்
  • சேநா + அதிபதி = சேநாதிபதி
  • சதா + ஆனந்தம் = சதானந்தம்
  • கவி + இந்திரன் = கவீந்திரன்
  • கிரி + ஈசன் = கிரீசன்
  • மகி + இந்திரன் = மகீந்திரன்
  • நதி + ஈசன் = நதீசன்
  • குரு + உதயம் = குரூதயம்
  • சிந்து + ஊர்மி = சிந்தூர்மி
  • சுயம்பூ + உபதேசம் = சுயம்பூபதேசம்
  • சுயம்பூ + ஊர்ச்சிதம் = சுயம்பூர்ச்சிதம்.
  • தெங்கு + காய் = தேங்காய்
  • தேங்கு + காய் = தேங்காய்
  • தெவ் + கடிது = தெவ்வுக்கடிது
  • தெவ் + மாண்டது = தெவ்வுமாண்டது
  • தெவ் + வந்தது = தெவ்வு வந்தது
  • தெவ் + மன்னர் = தெவ்வுமன்னர்
  • தெவ் + மன்னர் = தெம்மன்னர்
  • தெவ் + கடுமை = தெவ்வுக்கடுமை
  • தெவ் + மாட்சி = தெவ்வுமாட்சி
  • தெவ் + வன்மை = தெவ்வுவன்மை
  • தெவ் + முனை = தெவ்வு முனை
  • தெவ் + முனை = தெம்முனை
  • தேன் + கடிது = தேன்கடிது
  • தேன் + மாண்டது = தேன்மாண்டது
  • தேன் + யாது = தேன்யாது
  • தேன் + மொழி = தேன்மொழி
  • தேன் + மொழி = தேமொழி
  • தேன் + குழம்பு = தேன்குழம்பு
  • தேன் + குழம்பு = தேக்குழம்பு
  • தேன் + குழம்பு குழம்பு = தேங்குழம்பு
  • தேன் + செம்மை = தேன்செம்மை
  • தேன் + மாட்சி = தேன்மாட்சி
  • தேன் + யாப்பு = தேன்யாப்பு
  • தேன் + மலர் = தேன்மலர்
  • தேன் + மலர் = தேமலர்
  • தேன் + குடம் = தேன்குடம்
  • தேன் + குடம் = தேக்குடம்
  • தேன் + குடம் = தேங்குடம்
  • பொருந் + கடிது = பொருநுக் கடிது
  • பொருந் + ஞான்றது = பொருநு ஞான்றது
  • பொருந் + வலிது = பொருநு வலிது
  • நாழி + உரி = நாடுரி
  • உரி + உப்பு = உரியவுப்பு
  • உரி + பயறு = உரியபயறு
  • உரி + மிளகு = உரிய மிளகு
  • உரி + வரகு = உரிய வரகு
  • நான்கு + ஆயிரம் = நாலாயிரம்
  • நான்கு + வகை = நால்வகை
  • நான்கு + கவி = நாற்கவி
  • நான்கு + பால் = நாற்பால்
  • நான்கு + மணி = நான்மணி
  • நான்கு + நாழி = நானாழி
  • நின் + பகை = நின்பகை
  • பத்து + ஆயிரம் = பதினாயிரம்
  • பத்து + இரண்டு = பன்னிரண்டு
  • பனை + கொடி = பனைக்கொடி
  • பனை + காய் = பனங்காய்
  • பனை + திரள் = பனைத்திரள், பனந்திரள்
  • பனை + அட்டு = பனாட்டு
  • பன் + வலிது = பன்னுவலிது
  • பின் + நன்று = பின்னுநன்று
  • பூ + கொடி = பூக்கொடி
  • பூ + கொடி = பூங்கொடி
  • மரம் + ஞான்றது = மரஞான்றது
  • மரம் + நீண்டது = மரநீண்டது
  • மரம் + மாண்டது= மரமாண்டது
  • மரம் + ஞாற்சி = மரஞாற்சி
  • மரம் + நீட்சி = மரநீட்சி
  • மரம் + மாட்சி = மரமாட்சி
  • மரம் + கோடு = மரக்கோடு
  • நிலம் + பரப்பு = நிலப்பரப்பு
  • வட்டம் + கல் = வட்டக்கல்
  • சதுரம் + பலகை = சதுரப்பலகை
  • கமலம் + கண் = கமலக்கண்
  • மரம் + குறிது = மரங்குறிது
  • யாம் + கொடியேம் =யாங்கொடியேம்
  • நிலம் + தீ = நிலந்தீ
  • பணம் + காசு = பணங்காசு
  • செய்யும் + காரியம் = செய்யுங்காரியம்
    உண்ணும் + சோறு = உண்ணுஞ்சோறு
  • உண்டனம் + சிறியேம் = உண்டனஞ்சிறியேம்
  • தின்றனம் + குறியேம் = தின்றனங்குறியேம்
  • சாத்தனும் + கொற்றனும் = சாத்தனுங் கொற்றனும்
  • பூதனும் + தேவனும் = பூதனுந்தேவனும்
  • மரம் + அடி = மரவடி
  • மரம் + வேர் = மரவேர்
  • வட்டம் + ஆழி = வட்டவாழி
  • வட்டம் + வடிவம் = வட்ட வடிவம்
  • பவளம் + வாய் = பவளவாய்
  • பவளம் + இதழ் = பவளவிதழ்
  • மரம் + அரிது = மரமரிது
  • மரம் + வலிது = மரம்வலிது
  • வலம் + இடம் = வலமிடம்
  • நிலம் + வானம் = நிலவானம்
  • உண்ணும் + உணவு = உண்ணுமுணவு
  • ஆளும் + வளவன் = ஆளும்வளவன்
  • உண்டனம் + அடியோம் = உண்டனமடியோம்
    உண்டனம் + யாம் = உண்டனம்யாம்
  • அரசனும்+ அமைச்சனும் = அரசனுமைச்சனும்
  • புலியும் + யானையும் = புலியும் யானையும்
  • மா + காய் = மாங்காய்
  • விள + காய் = விளங்காய்
  • புளி + காய் = புளியங்காய்
  • புன் + காய் = புன்கங்காய்
  • ஆல் + காய் = ஆலங்காய்
  • எலுமிச்சை + காய் = எலுமிச்சங்காய்
  • மாதுளை + காய் = மாதுளங்காய்
  • மின் + கடிது = மின்னுக் கடிது
  • மீன் + கண் = மீன்கண், மீற்கண்
  • மீன் + செவி = மீன்செவி, மீற்செவி
  • மூன்று + ஆயிரம் = மூவாயிரம்
  • மூன்று + உலகு = மூவுலகு
  • மூன்று + கலம் = முக்கலம்
  • மூன்று + நூறு = முந்நூறு
  • மூன்று + வட்டி = முவ்வட்டி
  • ஆண் + அழகு = ஆணழகு
  • மரம் + உண்டு = மரமுண்டு
  • கல் + எறிந்தான் = கல்லெறிந்தான்
  • பொன் + அழகிது = பொன்னழகிது
  • மருந்து + பை = மருத்துப்பை
  • குரங்கு + மனம் = குரக்குமனம்
  • இரும்பு + வலிமை = இருப்புவலிமை
  • கன்று + ஆ = கற்றா
  • வண்டு + கால் = வண்டுக்கால்
  • ஞெண்டு + வளை = ஞெண்டுவளை
  • பந்து + நலம் = பந்துநலம்
  • சங்கு + இனம் = சங்கினம்
  • வேள் + யாவன் = வேளியாவன்
  • மண் + யாப்பு = மண்ணியாப்பு
  • வேய் + கடிது = வேய்கடிது
  • மெய் + கீர்த்தி = மெய்க்கீர்த்தி
  • நாய் + கால் = நாய்க்கால்
  • வேய் + குழல் = வேய்க்குழல், வேய்ங்குழல்
  • யான் + கை = என்கை
  • யான் + குறியேன் = யான்குறியேன்
  • யான் + பணி = எற்பணி
  • வேர் + சிறிது = வேர் சிறிது
  • கார் + பருவம் = கார்ப்பருவம்
  • தேர் + தட்டு = தேர்த்தட்டு
  • ஆர் + கோடு = ஆர்க்கோடு, ஆர்ங்கோடு
  • கால் + குறை = காற்குறை
  • கால் + குறிது = கால்குறிது, காற்குறிது
  • கல் + நெரிந்தது = கன்னெரிந்தது
  • கல் + மாலை = கன் மாலை
  • கால் + யாது = கால்யாது
  • கல் + யானை = கல்யானை
  • வேல் + தீது = வேறீது
  • தோன்றல் + தீயன் = தோன்றறீயன்
  • கல் + குறை = கற்குறை
  • வேல் + படை = வேற்படை
  • வேல் + கண் = வேற்கண்
  • குயில் + கரிது = குயில்கரிது
  • கால் + கை = கால்கை
  • கல் + தீது = கற்றீது
  • கல் + தீது = கஃறீது.
  • கல் + தீமை = கற்றீமை
  • முள் + தீமை = முட்டீமை
  • முள் + தீது = முட்டீது
  • அவ் + கடிய = அஃகடிய
  • உவ் + கடிய = உஃகடிய
  • இவ் + கடிய = இஃகடிய
  • அவ் + ஞானம் = அஞ்ஞானம்
  • இவ் + ஞானம் = இஞ்ஞானம்
  • உவ் + ஞானம் = உஞ்ஞானம்
  • அவ் + யாவை = அவ்யாவை
  • இவ் + யாவை = இவ்யாவை
  • உவ் + யாவை = உவ்யாவை
  • அவ் + ஐ = அவற்றை
  • இவ் + ஐ = இவற்றை
  • உவ் + ஐ = உவற்றை
  • பொன் + நன்று = பொன்னன்று
  • கல் + நன்று = கன்னன்று
  • மண் + நன்று = மண்ணன்று
  • முள் + நன்று = முண்ணன்று
  • மண் + தீது = மண்டீது
  • வாழிய + கொற்றா = வாழிகொற்றா
  • வாழிய + சாத்தா = வாழிசாத்தா
  • அல் + திணை = அஃறிணை
  • நிலம் + வலயம் = நிலவலயம்
  • ஆறு + பத்து = அறுபது
  • பனை + காய் = பனங்காய்
  • லோக + ஏகநாயகன் = லோகைகநாயகன்
  • சிவ + ஐக்கியம் = சிவைக்கியம்
  • தரா + ஏகவீரன் = தரைகவீரன்
  • மகா + ஐசுவரியம் = மகைசுவரியம்
  • கலச + ஓதனம் = கலசௌதனம்
  • திவ்விய + ஔடதம் = திவ்வியௌடதம்
  • கங்கா + ஓகம் = கங்கௌகம்
  • மகா + ஔதாரியம் = மகௌதாரியம்.
  • மார்பு + கடுமை = மார்புகடுமை
  • எஃகு + சிறுமை = எஃகுசிறுமை
  • நாகு + தீமை = நாகுதீமை
  • வரகு + கதிர் = வரகுகதிர்
  • ஆடு + கால் = ஆட்டுக்கால்
  • சோறு + வளம் = சோற்று வளம்
  • முரடு + மனிதன் = முரட்டு மனிதன்
  • வயிறு + இடை = வயிற்றிடை
  • வீழ் + தீது = வீழ்தீது
  • யாழ் + கருவி = யாழ்க்கருவி
  • ஊழ் + பயன் = ஊழ்ப்பயன்
  • குமிழ் + கோடு = குமிழ்க் கோடு
  • குமிழ் + கோடு = குமிழ்ங் கோடு
  • முள் + தீது = முஃடீது.
  • முள் + குறை = முட்குறை
  • அருள் + செல்வம் = அருட்செல்வம்
  • வாள் + கண் = வாட்கண்
  • பொருள் + பெரிது = பொருள்பெரிது
  • வாள் + மாண்டது = வாண்மாண்டது
  • வாள் + மாண்பு = வாண்மாண்பு
  • முள் + குறிது = முள்குறிது, முட்குறிது
  • முள் + வலிது = முள்வலிது
  • தோள் + வலிமை = தோள் வலிமை
  • எயின் + குடி = எயினக்குடி
  • எயின் + சேரி = எயினச் சேரி
  • வான் + நன்று = வானன்று
  • செம்பொன் + நன்று = செம்பொனன்று
  • வான் + நன்மை = வானன்மை
  • செம்பொன் + நன்மை = செம்பொனன்மை
  • பொன் + தகடு = பொற்றகடு
  • பொன் + மாட்சி = பொன்மாட்சி
  • பொன் + வண்ணம் = பொன்வண்ணம்
  • பொன் + பெரிது = பொன்பெரிது
  • பொன் + மாண்டது =பொன்மாண்டது
  • பொன் + யாது = பொன்யாது