Note Details

மதுரை மாவட்ட கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு – Madurai Village Assistant Recruitment 2025

Note Image

மதுரை மாவட்ட வருவாய் அலகில், திருப்பரங்குன்றம்,  வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை தமிழ்நாடு கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு, கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பிற்குப்பிட்ட தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

Madurai Village Assistant Recruitment 2025 Notification

பணியின் பெயர்: கிராம உதவியாளர் (Village Assistant)

மொத்த காலிப்பணியிடங்கள்: 155

1.திருப்பரங்குன்றம் வட்டத்தில் பணியிடங்களின் விபரம்:

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 06

காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ள கிராமங்கள் மற்றும் இனசுழற்சிமுறை விவரம்: –

  1. மேலநெடுங்குளம் – GT – முன்னுரிமையற்றவர், (பொது)
  2. கொம்பாடி – BC – முன்னுரிமையற்றவர், (பொது)
  3. முல்லாகுளம் – GT – முன்னுரிமையற்றவர்,  (பொது)
  4. மாடக்குளம் – SC – முன்னுரிமையற்றவர், ஆதரவற்ற (பெண்)
  5. தோப்பூர் – MBC – முன்னுரிமை பெற்றவர், (பொது)
  6. பெருங்குடி –  BC – முன்னுரிமை பெற்றவர்,(பொது)

Madurai Village Assistant Recruitment 2025

2. பேரையூர் வட்டத்தில் பணியிடங்களின் விபரம்:

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 28

காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ள கிராமங்கள் மற்றும் இனசுழற்சி முறை விவரம்: –

  1. ஆதனூர்  – SC – முன்னுரிமை (PSTM) (பொது)
  2. ஆவல்சேரி குரூப் – MBC – மாற்றுத்திறனாளி கை,கால் – முன்னுரிமையற்றவர் (பொது)
  3. எ.கோட்டைப்பட்டி – BC – முன்னுரிமையற்றவர், PSTM, EXSM (பொது)
  4. காரைக்கேணி – GT – முன்னுரிமையற்றவர் (பெண்)
  5. காளப்பன்பட்டி – BCM – முன்னுரிமையற்றவர், ஆதரவற்ற (பெண்)
  6. கிலாங்குளம் – GT – முன்னுரிமையற்றவர் (பொது)
  7. கெஞ்சம்பட்டி பிட்  2  – SC – முன்னுரிமையற்றவர் (பொது)
  8. கேத்துவார்பட்டி  – MBC – முன்னுரிமையற்றவர் (பெண்)
  9. செம்பரணி – BC – முன்னுரிமை (பொது)
  10. சின்னாரெட்டிபட்டி  – GT – முன்னுரிமையற்றவர் (பொது)
  11. துள்ளுக்குட்டி நாயக்கனூர் – MBC – முன்னுரிமையற்றவர், PSTM, EXSM (பொது)
  12. நல்லமரம் – BC – முன்னுரிமையற்றவர் (பெண்)
  13. பாரைப்பட்டி –  GT – முன்னுரிமையற்றவர் (பெண்)
  14. பாப்பிநாயக்கன்பட்டி  – BC – முன்னுரிமையற்றவர் (பொது)
  15. பெருங்காமநல்லூர் – ST – முன்னுரிமை (பொது)
  16. பெரியகட்டளை – GT – முன்னுரிமை (பொது)
  17. பேரையம்பட்டி குரூப் – SC – முன்னுரிமையற்றவர் (பெண்)
  18. மத்தக்கரை – MBC – முன்னுரிமை (பொது)
  19. முருகனேரி குரூப் – BC – முன்னுரிமையற்றவர் (பொது)
  20. மோதகம் குரூப் – GT – முன்னுரிமையற்றவர் (பொது)
  21. வண்ணான்குளம் குரூப் – SC – முன்னுரிமையற்றவர் (பொது)
  22. வன்னிவேலம்பட்டி குரூப் – MBC – முன்னுரிமையற்றவர் (பெண்)
  23. வேளாம்பூர் பிட்  2 குரூப்  – BC – முன்னுரிமையற்றவர்,PSTM (பெண்)
  24. ஜம்பலபுரம் குரூப்  – GT – முன்னுரிமையற்றவர் (பொது)
  25. ஜாரி உசிலம்பட்டி குரூப் – BC – முன்னுரிமையற்றவர் (பொது)
  26. மல்லபுரம் – GT – முன்னுரிமையற்றவர் (பெண்)
  27. சீல்நாயக்கன்பட்டி குரூப் – SC – முன்னுரிமையற்றவர், PSTM, EXSM (பொது)
  28. திருமாணிக்கம் – MBC – முன்னுரிமையற்றவர் (பொது)

Madurai Village Assistant Recruitment 2025

3. மதுரை மேற்கு வட்டத்தில் பணியிடங்களின் விபரம்:

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 11

காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ள கிராமங்கள் மற்றும் இனசுழற்சி விவரம்: –

  1. கொடிமங்கலம் – BC – முன்னுரிமை (பொது)
  2. கீழமாத்தூர் – GT – முன்னுரிமையற்றவர், ஆதரவற்ற விதவை (பெண்)
  3. கரடிப்பட்டி – SC – முன்னுரிமை (பொது)
  4. கீழக்குயில்குடி – MBC – முன்னுரிமையற்றவர், ஆதரவற்ற விதவை (பெண்)
  5. மேலக்குயில்குடி – BC – முன்னுரிமையற்றவர், ஆதரவற்ற விதவை (பெண்)
  6. அச்சம்பத்து – GT – முன்னுரிமையற்றவர் (பொது)
  7. ஏற்குடி – BC – முன்னுரிமையற்றவர் (பொது)
  8. சம்பக்குடி – GT – முன்னுரிமையற்றவர் (பொது)
  9. கோச்சடை குரூப் – SC – முன்னுரிமையற்றவர், ஆதரவற்ற விதவை (பெண்)
  10. பொன்மேனி குரூப் – MBC – முன்னுரிமையற்றவர் (பொது)
  11. மேல்துரை – BC – முன்னுரிமையற்றவர் (பொது)

Madurai Village Assistant Recruitment 2025

4. வாடிப்பட்டி வட்டத்தில் பணியிடங்களின் விபரம்:

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 13

காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ள கிராமங்கள் மற்றும் இனசுழற்சி விவரம்: –

  1. சோழவந்தான் –  MBC – முன்னுரிமையற்றவர் (பொது)
  2. தண்டலை – BC – முன்னுரிமையற்றவர், EXSM (பொது)
  3. கோடாங்கிப்பட்டி – BCM – முன்னுரிமையற்றவர், ஆதரவற்ற விதவை (பெண்)
  4. கோவில் தென்கரை குரூப் – BC – முன்னுரிமையற்றவர் (பொது)
  5. அமரடக்கி குரூப் – GT – முன்னுரிமையற்றவர் (பொது)
  6. குட்டிமேய்க்கிப்பட்டி குரூப் – SC – முன்னுரிமையற்றவர் (பொது)
  7. கீழக்கரை குரூப் – MBC – முன்னுரிமையற்றவர் (பெண்)
  8. கிருஷ்ணாபுரம் குரூப்- BC – முன்னுரிமையற்றவர் (பெண்)
  9. செம்பட்டி குரூப்  – GT – முன்னுரிமையற்றவர் (பொது)
  10. கோணப்பட்டி குரூப் – BC – முன்னுரிமை (பொது)
  11. கொண்டையம்பட்டி – GT – முன்னுரிமையற்றவர் (பெண்)
  12. நீரேத்தான் – SC – முன்னுரிமையற்றவர், EXSM (பொது)
  13. அய்யூர் – MBC – முன்னுரிமையற்றவர் (பொது)

Madurai Village Assistant Recruitment 2025

5. உசிலம்பட்டி வட்டத்தில் பணியிடங்களின் விபரம்:

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 08

காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ள கிராமங்கள் மற்றும் இனசுழற்சிமுறை விவரம்: –

  1. சீமானூத்து – BCM – முன்னுரிமையற்றவர், ஆதரவற்ற விதவை (பெண்)
  2. பானாமூப்பன்பட்டி குரூப் – GT – முன்னுரிமையற்றவர், PSTM (பெண்)
  3. ஜோதிமாணிக்கம்பட்டி குரூப் – BC – முன்னுரிமையற்றவர் (பொது)
  4. சிறுபட்டி குரூப் – ST – முன்னுரிமை (பொது)
  5. கட்டகருப்பன்பட்டி குரூப் – GT – முன்னுரிமை (பொது)
  6. நாட்டார்மங்கலம் குரூப் – SC – முன்னுரிமையற்றவர் (பெண்)
  7. கோவிலாங்குளம் – MBC – முன்னுரிமை (பொது)
  8. கீரிப்பட்டி – BC – முன்னுரிமையற்றவர் (பொது)

Madurai Village Assistant Recruitment 2025

6. திருமங்கலம் வட்டத்தில் பணியிடங்களின் விபரம்:

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 07

காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ள கிராமங்கள் மற்றும் இனசுழற்சிமுறை விவரம்: –

  1. இராயபாளையம் –  MBC – முன்னுரிமையற்றவர் (பொது)
  2. கிண்ணிமங்கலம் – BC – முன்னுரிமையற்றவர் (பொது)
  3. அலப்பலச்சேரி – GT – முன்னுரிமையற்றவர் (பொது)
  4. ஜாரிசெங்குளம் –  SC – முன்னுரிமையற்றவர் (பொது)
  5. செளடார்பட்டி பிட் – 1  – GT – முன்னுரிமையற்றவர் (பொது)
  6. திருமங்கலம் – MBC – முன்னுரிமை (பொது)
  7. திரளிபிட் – 2 – GT – முன்னுரிமையற்றவர் (பொது)

Madurai Village Assistant Recruitment 2025

7. மதுரை தெற்கு வட்டத்தில் பணியிடங்களின் விபரம்:

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 07

காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ள கிராமங்கள் மற்றும் இனசுழற்சி முறை விவரம்: –

  1. நல்லூர் – BC – முன்னுரிமை (பொது)
  2. விராதனூர் குரூப் – SC – முன்னுரிமையற்றவர் (பொது)
  3. குசவப்பட்டி குரூப் – MBC – முன்னுரிமையற்றவர் (பொது)
  4. இராமன்குளம் குரூப் – BC – முன்னுரிமையற்றவர் (பெண்)
  5. பிராகுடி குரூப் – GT – முன்னுரிமையற்றவர் (பெண்)
  6. குசவன்குண்டு குரூப் – BC – முன்னுரிமை (பெண்)
  7. சிந்தாமணி குரூப் –  GT – முன்னுரிமை (பெண்)

Madurai Village Assistant Recruitment 2025

8. மதுரை வடக்கு வட்டத்தில் பணியிடங்களின் விபரம்:

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 15

காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ள கிராமங்கள் மற்றும் இனசுழற்சி முறை  விவரம்: –

  1. கோரிப்பாளையம் குரூப் – SC – முன்னுரிமையற்றவர் (பொது)
  2. எருக்கலைநத்தம் குரூப்  – BC – முன்னுரிமையற்றவர் (பொது)
  3. வயலூர் – GT – முன்னுரிமையற்றவர் (பொது)
  4. அரியூர் – SC – முன்னுரிமையற்றவர் (பெண்)
  5. அம்பலத்தாடி – MBC – முன்னுரிமை (பொது)
  6. கீழநெடுங்குளம் – BC – முன்னுரிமையற்றவர் (பொது)
  7. குலமங்கலம் பிட் 2 – GT – முன்னுரிமையற்றவர் (பொது)
  8. சம்பந்தர் ஆலங்குளம் குரூப் – BC – முன்னுரிமை (பொது)
  9. சிறுவாலை – GT – முன்னுரிமையற்றவர் (பெண்)
  10. மிளகரணை – SC – முன்னுரிமையற்றவர் (பொது)
  11. விளாங்குடி பிட் 1  – MBC – முன்னுரிமையற்றவர் (பொது)
  12. சாத்தமங்கலம் குரூப் – BC – முன்னுரிமையற்றவர் (பொது)
  13. வீரபாண்டி பிட் 2 – GT – முன்னுரிமையற்றவர் (பொது)
  14. கண்ணனேந்தல் (திருப்பாலை பிட் – 3) –  SC – முன்னுரிமையற்றவர் (பொது)
  15. மாலைப்பட்டி குரூப் – MBC – முன்னுரிமையற்றவர் (பொது)

Madurai Village Assistant Recruitment 2025

9. மேலூர் வட்டத்தில் பணியிடங்களின் விபரம்:

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 23

காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ள கிராமங்கள் மற்றும் இனசுழற்சிமுறை விவரம்: –

  1. சிலம்பக்கோன்பட்டி குரூப் – MBC – முன்னுரிமையற்றவர் (பெண்)
  2. அரிட்டாபட்டி – BCM – முன்னுரிமையற்றவர், ஆதரவற்ற விதவை (பெண்)
  3. கச்சிராயன்பட்டி – GT – முன்னுரிமையற்றவர் (பொது)
  4. தும்பைப்பட்டி – BC – முன்னுரிமையற்றவர் (பொது)
  5. மருதூர் குரூப் – ST – முன்னுரிமை (பொது)
  6. ஊனுகால்புளியங்குளம் குரூப் – GT – முன்னுரிமை (பொது)
  7. கிழவிகுளம் குரூப் – SC – முன்னுரிமையற்றவர் (பெண்)
  8. சொருக்கிளிப்பட்டி குரூப் – MBC – முன்னுரிமை (பொது)
  9. துவரங்குளம் குரூப் – BC – முன்னுரிமையற்றவர் (பொது)
  10. கீரனூர் குரூப் – GT – முன்னுரிமையற்றவர் (பொது)
  11. கோவில்பட்டி குரூப் – SC – முன்னுரிமையற்றவர் (பொது)
  12. திருவாதவூர் – MBC – முன்னுரிமையற்றவர் (பெண்)
  13. பெருங்காலக்குடி – BC – முன்னுரிமையற்றவர், PSTM (பெண்)
  14. கொட்டகுடி – GT – முன்னுரிமையற்றவர் (பொது)
  15. நாலுகுளம் குரூப் – BC – முன்னுரிமை (பொது)
  16. அரசப்பன்பட்டி – GT – முன்னுரிமையற்றவர் (பெண்)
  17. அம்பலக்காரன்பட்டி –  SC – முன்னுரிமையற்றவர், EXSM, PSTM (பொது)
  18. வண்ணாம்பாறைபட்டி குரூப் – MBC – முன்னுரிமையற்றவர் (பொது)
  19. சாத்தமங்கலம் – BC – முன்னுரிமையற்றவர் (பொது)
  20. தனியாமங்கலம் – GT – முன்னுரிமையற்றவர் (பொது)
  21. செம்மினிப்பட்டி – SCA – முன்னுரிமையற்றவர் (பொது)
  22. கேசம்பட்டி – MBC – முன்னுரிமையற்றவர் (பொது)
  23. வஞ்சிநகரம் – BC – முன்னுரிமையற்றவர் (பெண்)

Madurai Village Assistant Recruitment 2025

10. கள்ளிக்குடி வட்டத்தில் பணியிடங்களின் விபரம்:

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 02

காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ள கிராமங்கள் மற்றும் இனசுழற்சிமுறை விவரம்: –

  1. எஸ்.வெள்ளாகுளம் குரூப் –  MBC – முன்னுரிமை (பொது)
  2. பாறைக்குளம் குரூப் – GT – முன்னுரிமையற்றவர் (பெண்)

Madurai Village Assistant Recruitment 2025

11. மதுரை கிழக்கு வட்டத்தில் பணியிடங்களின் விபரம்:

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 35

காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ள கிராமங்கள் மற்றும் இனசுழற்சிமுறை விவரம்: –

  1. பனைக்குளம் குரூப் –  MBC – முன்னுரிமையற்றவர் (பெண்)
  2. அரும்பனூர் பிட் 2 – SC – முன்னுரிமையற்றவர் (பொது)
  3. நரசிங்கம் பிட் 2 – MBC – முன்னுரிமையற்றவர், PSTM (பெண்)
  4. நரசிங்கம் பிட் 3 –  BC – முன்னுரிமையற்றவர் (பொது)
  5. நரசிங்கம் பிட் 4  – GT – முன்னுரிமையற்றவர், பார்வையற்றவர் (பொது)
  6. தாமரைப்பட்டி பிட் 2 – SC – முன்னுரிமையற்றவர், PSTM (பொது)
  7. சக்குடி – GT – முன்னுரிமையற்றவர் (பொது)
  8. கார்சேரி குரூப் – MBC – முன்னுரிமை (பொது)
  9. சக்கிமங்கலம் பிட் 2 – GT – முன்னுரிமையற்றவர் (பெண்)
  10. இளமனூர் – BC – முன்னுரிமையற்றவர் (பெண்)
  11. கோழிக்குடி – GT – முன்னுரிமையற்றவர், PSTM, EXSM (பொது)
  12. வண்டியூர் பிட் 2 – SCA – முன்னுரிமையற்றவர் (பொது)
  13. கொடிக்குளம் பிட் 2 – MBC – முன்னுரிமையற்றவர் (பொது)
  14. காளிகாப்பன் பிட் 2 – BC – முன்னுரிமையற்றவர் (பொது)
  15. நாட்டார்மங்கலம் குரூப் – GT – முன்னுரிமை (பொது)
  16. மயிலங்குண்டு குரூப்  – SC – முன்னுரிமை (பொது)
  17. கள்ளந்திரி பிட் 1 – MBC/DNC – முன்னுரிமையற்றவர், LOCOMOTER DISABILITY (பொது)
  18. கள்ளந்திரி பிட் 2 – BC – முன்னுரிமையற்றவர், PSTM, EXSM(பொது)
  19. மீனாட்சிபுரம் பிட் 2 – GT – முன்னுரிமையற்றவர் (பெண்)
  20. பொய்கைகரைப்பட்டி குரூப் – BCM – முன்னுரிமையற்றவர், ஆதரவற்ற விதவை (பெண்)
  21. மாங்குளம் பிட் 2  – GT – முன்னுரிமையற்றவர் (பொது)
  22. இடையப்பட்டி குரூப் – SC – முன்னுரிமையற்றவர் (பொது)
  23. கருப்புக்கால் குரூப் – MBC – முன்னுரிமையற்றவர் (பெண்)
  24. குன்னத்தூர் பிட் 2  – BC – முன்னுரிமை (பொது)
  25. செங்கோட்டை – GT – முன்னுரிமையற்றவர் (பொது)
  26. அங்காடி மங்கலம் பிட் 2 – MBC/DNC – முன்னுரிமையற்றவர், PSTM, EXSM (பொது)
  27. பில்லுசேரி – BC – முன்னுரிமையற்றவர் (பெண்)
  28. பொருசுப்பட்டி – GT – முன்னுரிமையற்றவர், PSTM, EXSM (பெண்)
  29. செட்டிக்குளம் – BC – முன்னுரிமையற்றவர் (பெண்)
  30. கொல்லாங்குளம் குரூப் – ST – முன்னுரிமை (பொது)
  31. குருத்தூர் – GT – முன்னுரிமை (பொது)
  32. ஜோதியாபட்டி – SC – முன்னுரிமையற்றவர் (பெண்)
  33. சித்தாக்கூர்  – MBC – முன்னுரிமை (பொது)
  34. இராஜகம்பீரம் – BC – முன்னுரிமையற்றவர் (பொது)
  35. யா.புதுப்பட்டி – GT – முன்னுரிமையற்றவர் (பொது)

Madurai Village Assistant Recruitment 2025

சம்பளவிகிதம்: ரூ. 11100 – 35100/-

கல்வித்தகுதி:  விண்ணப்பதாரர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் தமிழை ஒரு பாடமாக எடுத்து 10 – ஆம் வகுப்பு தேர்வு எழுதி இருக்க வேண்டும்.

இதர தகுதிகள் :

  1. மதிவண்டி / இருச்சக்கர மோட்டார் வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
  2. தமிழில் வாசித்தல் மற்றும் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
  3. விண்ணப்பதாரர் தொடர்புடைய கிராமத்தில் வசிப்பவராகவோ அல்லது தொடர்புடைய வட்ட எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  4. தேர்வு செய்யப்படுவரின் நடத்தை குறித்தும் முந்தைய குற்ற பின்னணி குறித்தும் நியமன அலுவலர் அறிந்து திருப்பி அடைய வேண்டும்.
  5. அடிப்படை விதி 10- ன் படி உடற்தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  6. தேர்ந்தெடுக்க கூடிய நபரின் கணவரோ, மனைவியோ உயிரோடிருக்கும் போது வேறொரு திருமணம் செய்திருக்க கூடாது.

Madurai Revenue Department Recruitment 2025

வயதுவரம்பு : (01.07.2025 அன்று)

  1. குறைந்தபட்ச வயது 21 (அனைத்து பிரிவினருக்கும்) பொது பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32,
  2. இதர பிரிவினருக்கு (BC, BC(M), MBC /DNC, SC, SC(A), ST) அதிகபட்ச வயது 37.
  3. 48 வயது – முன்னாள் இராணுவத்தினருக்கு (பொதுப்பிரிவினர்கள்)
  4. 53 வயது – முன்னாள் இராணுவத்தினருக்கு (BC, BC(M), MBC /DNC, SC, SC(A), ST)

Madurai revenue Department Jobs 2025

விண்ணப்பிக்கும் முறை : 

  1. விண்ணப்ப படிவங்களை www.madurai.nic.in என்ற இணையதள முகவரியில் ஆன்லையின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து நேரிலோ / பதிவு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  2. விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரர் புகைப்படம், கல்விச்சான்று, இருப்பிடசான்று, அட்டை நகல், வாகன ஓட்டுநர் உரிமம், சான்றிதழ் நகல், முன்னுரிமைச்சான்று நகல் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். 

Madurai Village Assistant Recruitment 2025

Important Dates:

Starting Date for Submission of Application: 17.10.2025

Last Date for Submission of Application: 15.11.2025

Madurai Revenue Department Recruitment 2025

Official Notification & Application Link:

Official Careers Website: Click Here

Thirupparangunram Taluk Notifications PDF: Click Here

Peraiyur Taluk Notifications PDF: Click Here

West Taluk Notifications PDF: Click Here

Vadipatti Taluk Notifications PDF: Click Here

Usilampatti Taluk Notifications PDF: Click Here

Thirumangalam Taluk Notifications PDF: Click Here

South Taluk Notifications PDF: Click Here

North Taluk Notifications PDF: Click Here

Melur Taluk Notifications PDF: Click Here

Kallikudi Taluk Notifications PDF: Click Here

East Taluk Notifications PDF: Click Here

Application PDF: Click Here