Note Details

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் வேலைவாய்ப்பு – TNRD 2025

Note Image

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஒன்றிய அளவில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் காலிப்பணியிடங்களுக்கான  தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினறது. 

Tamil Nadu Rural Development 2025 Notification

1. பணியின் பெயர்: ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver)

காலிப்பணியிடங்கள்: 68  (District Wise Post Vacancy – Click Here)

சம்பளவிகிதம்: Level 8 (ரூ. 19500 – 71900 /-)

வயதுவரம்பு: (01.07.2025 அன்று அதிகபட்ச வயது வரம்பு இனம் வயது வரம்பு)

  1. 18. -34 (பொது)
  2. 18 – 34 (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்)
  3. 18 – 42 (ஆதிதிராவிடர் / பட்டியல் பழங்குடியினர்)

கல்வித்தகுதி:

  1. 8 – ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  3. ஓட்டுநர் நிலையில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: பதிவறை எழுத்தர் (Record Clerk)

காலிப்பணியிடங்கள்: 33 (District Wise Post Vacancy – Click Here)

சம்பளவிகிதம்: Level 2 (ரூ. 15900 – 58500 /-)

வயதுவரம்பு: (01.07.2025 அன்று அதிகபட்ச வயது வரம்பு இனம் வயது வரம்பு)

  1. 18. -34 (பொது)
  2. 18 – 34 (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்)
  3. 18 – 37 (ஆதிதிராவிடர் / பட்டியல் பழங்குடியினர்)

கல்வித்தகுதி:

  1. 10 – ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: அலுவலக உதவியாளர் (Office Assistant)

காலிப்பணியிடங்கள்: 189 (District Wise Post Vacancy – Click Here)

சம்பளவிகிதம்: Level 1 (ரூ. 15700 – 58100 /-)

வயதுவரம்பு: (01.07.2025 அன்று அதிகபட்ச வயது வரம்பு இனம் வயது வரம்பு)

  1. 18. -34 (பொது)
  2. 18 – 34 (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்)
  3. 18 – 37 (ஆதிதிராவிடர் / பட்டியல் பழங்குடியினர்)

கல்வித்தகுதி:

  1. 8 – ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்: இரவு காவலர் (Night Watchmen)

காலிப்பணியிடங்கள்: 85 (District Wise Post Vacancy – Click Here)

சம்பளவிகிதம்: Level 1 (ரூ. 15700 – 58100 /-)

வயதுவரம்பு: (01.07.2025 அன்று அதிகபட்ச வயது வரம்பு இனம் வயது வரம்பு)

  1. 18. -34 (பொது)
  2. 18 – 34 (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்)
  3. 18 – 37 (ஆதிதிராவிடர் / பட்டியல் பழங்குடியினர்)

கல்வித்தகுதி:

  1. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: 

  1. ரூ. 100/- (பொது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்)
  2. ரூ. 50/- (ஆதிதிராவிடர் / பட்டியல் பழங்குடியினர்)

விண்ணப்பிக்கும் முறை :  விண்ணப்ப படிவங்களை www.tnrd.tn.gov.in  என்ற இணையதள முகவரியில் ஆன்லையின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Important Dates:

Starting Date for Submission of Application: 01.09.2025

Last Date for Submission of Application: 30.09.2025

TNRD Recruitment 2025

Official Notification & Application Link:

Official Careers Website: Click Here

Official Notifications PDF: Click Here

Online Application: Click Here

TNRD Notification 2025

குறிப்பு : 

  1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச் சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  2. இனசுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமேே ஏற்கப்படும்.