Quiz Universe
1. புவிப்பரப்பில் இருந்து உயரே செல்ல செல்ல வழி மண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் ----- என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது ---?
6.5°c
5.5°c
6.6°c
6.4°c
2. பூமியிலேயே வறண்ட பாலைவனம் ---?
அடகாமா பாலைவனம்
சகாரா பாலைவனம்
தார் பாலைவனம்
கோபி பாலைவனம்
3. வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகள் ---?
லூ
நார்வெஸ்டர்ஸ்
மாஞ்சாரல்
ஜெட் காற்றோட்டம்
4. இந்தியாவில் ஆண்டு சராசரி மழை அளவு ---?
118 செ.மீ
200 செ.மீ
125 செ.மீ
75 செ.மீ
5. வனவிலங்கு பாதுகாப்பு வாரியம் தொடங்கப்பட்ட ஆண்டு ---?
1992
1973
1972
1952
6. இந்தியாவின் காலநிலை ---- என பெயரிடப்பட்டுள்ளது ---?
அயனமண்டல ஈரக் காலநிலை
நிலநடுக்கோடு காலநிலை
அயனமண்டல பருவகாற்று காலநிலை
மித அயன மண்டல காலநிலை
7. கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு ------ காற்று உதவுகின்றன ---?
லூ
நார்வெஸ்டர்ஸ்
மாஞ்சாரல்
ஜெட் காற்றோட்டம்
8. இந்தியாவில் உள்ள 18 உயிர்க்கோள காப்பகங்களில் எத்தனை காப்பகங்கள் யுனெஸ்கோவின் மனித மற்றும் உயிர்க்கோள காப்பக திட்டத்தின் கீழ் செயல்படுகின்றன ---?
12
11
18
15
9. புலிகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு ---?
1992
1973
1972
1952
10. இந்திய அரசு வனவிலங்குப் பாதுகாப்பு சட்டத்தை இயற்றிய ஆண்டு ---?
1992
1972
1973
1952
11. உலகில் மிகப் பெரிய சதுப்பு நில காடுகள் காணப்படும் பகுதி ---?
கங்கை - பிரம்மபுத்திரா டெல்டா
கிழக்கு இமயமலைக் காடுகள்
மேற்கு இமயமலை காடுகள்
கடற்கரையோர காடுகள்
12. தவறானது எது ---?
மேகாலயா --- நாக்ரேக்
ஒடிசா --- சிம்லிபால்
மேற்கு வங்கம் --- சுந்தரவனம்
இமாச்சல் பிரதேசம் --- குளிர் பாலைவனம்
13. தென்மேற்கு பருவக்காற்று --- மாத இறுதியில் பின்னடைகிறது ---?
செப்டம்பர்
அக்டோபர்
நவம்பர்
டிசம்பர்
14. தென்மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன் வட இந்திய வெப்பநிலை ---- வரை உயர்கிறது ---?
40°c
46°c
35°c
36°c
15. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வடமேற்கு திசையில் இருந்து வீசும் தலக்காற்று ---?
நார்வெஸ்டர்
கால்பைசாகி
A&B சரியானவை
16. "மாங்குரோவ் காடுகள்" என்று அழைக்கப்படும் காடுகள் ---?
அல்பைன் காடுகள்
கடற்கரையோர காடுகள்
ஓத அலை காடுகள்
நதி வனப்பகுதி அல்லது ஆற்றங்கரை காடுகள்
17. இந்தியாவில் எத்தனை தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன ---?
102, 515
100 ,505
108, 500
110, 550
18. உலகளாவிய காலநிலை நிகழ்வான எல் நினோ ----- காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது ---?
குளிர்காலம்
கோடைகாலம்
தென்மேற்கு பருவக்காற்று காலம்
வடகிழக்கு பருவக்காற்று காலம்
19. உலகிலேயே மிக அதிக அளவு மழை பெறும் பகுதி ---?
சிக்கிம்
மேகாலயா
அஸ்ஸாம்
மௌசின்ராம்
20. "மான்சூன்" என்ற சொல் மௌசிம் என்ற ------- சொல்லிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் பருவ காலம் ஆகும் ---?
தமிழ்
லத்தீன்
கிரேக்கம்
அரபு
SUbmit
Upload Exam By Excel
Create Exam
Ask Question
Upload Notes
Welcome to
Quiz Universe.
Sign Up
Sign In
Home
Home
TNPSC Free Online Test
TNPSC Free Online Test
Sunday Test
Sunday Test
Privacy Policy
Privacy Policy
Contact Us
Contact Us