Home
📝 TNPSC
📊 Maths
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
வரலாறு History TNPSC Previous Year Questions-12
10:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. வெள்ளி நாணயம் ரூபியா முதன் முதலில் வெளியிட்டவர் ?
A
சிக்கந்தர் லோடி
B
ஹீமாயூன்
C
ஷெர்ஷாசூரி
D
அக்பர்
02. பின்வருபவைகளில் எது சரியாக பொருந்தியுள்ளது ?
A
மொகஞ்சதாரோ - லார்காணா மாவட்டம்
B
ஹரப்பா - சிந்து நதி
C
லோத்தால் - ராவி நதி
D
காலிபங்கன் - காம்பே வளைகுடா
03. அனைத்து இந்திய பணியாளர்களின் தந்தை என்று போற்றப்படுபவர் யார் ?
A
சர்தார் வல்லபாய் படேல்
B
ஜவகர்லால் நேரு
C
மகாத்மா காந்தி
D
C. ராஜகோபாலச்சாரியார்
04. 'மெட்ராஸ்' எந்த ஆண்டு பிரெஞ்சுக்காரர்களால் ஆக்கிரமைப்பு செய்யப்பட்டது ?
A
1745 A.D.
B
1746 A.D.
C
1750 A.D.
D
1751 A.D.
05. 'ஹைதராபாத்' மாநிலத்தை உருவாக்கியவர் யார் ?
A
ஔரங்கசீப்
B
நிஜாம்-உல்-முல்க் ஆஸஃப் ஜா
C
நிஜாம்-சதத்துல்லாகான்
D
மீர் ஜாபர்
06. 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு எது ?
A
1930 A.D.
B
1946 A.D.
C
1942 A.D.
D
1940 A.D.
07. பொருத்துக : 1. இந்துஸ்தான் டைம்ஸ் - அன்னிபெசன்ட் 2. நவஜீவன் - மோதிலால் நேரு 3. இண்டிபெண்டன்ட் - காந்தி 4. மெட்ராஸ் ஸ்டேன்டர்டு - K.M. பணிக்கர்
A
4,3,2,1
B
3,2,1,4
C
2,1,4,3
D
2,4,3,1
08. 1761 ஆம் ஆண்டு அகமது ஷா அப்தாலி இந்தியாவின் மீது படையெடுத்த போது மராத்திய அரசின் பீஷ்வா-ஆக இருந்தவர் யார் ?
A
பாலாஜி விஸ்வநாதன்
B
முதலாம் பாஜிராவ்
C
பாலாஜி பாஜிராவ்
D
இரண்டாம் பாஜிராவ்
09. சரியான கூற்றை கண்டுபிடித்து எழுதுக :
A
முதல் உலகப் போரில் துருக்கியின் தோல்வியே கிலாபத் இயக்கத்திற்கு காரணம்
B
முதல் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்வியே கிலாபத் இயக்கத்திற்கு காரணம்
C
முதல் உலகப் போரில் இத்தாலியின் தோல்வியை கிலாபத் இயக்கத்திற்கு காரணம்
D
முதல் உலகப் போரில் ஆஸ்திரியாவின் தோல்வியே கிலாபத் இயக்கத்திற்கு காரணம்
10. வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் ?
A
1942 ஆகஸ்ட் 9ஆம் நாள்
B
1942 ஆகஸ்ட் 15ஆம் நாள்
C
1942 ஆகஸ்ட் 8ஆம் நாள்
D
1942 ஆகஸ்ட் 26ஆம் நாள்
0
Done
10
Left
10
Total
Submit Test
Home
TNPSC
Contest
Maths
Login