Home
📝 TNPSC
📊 Maths
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
வரலாறு History TNPSC Previous Year Questions-13
10:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. தேசியத் தலைவர்களையும் அவர்களின் பத்திரிக்கைகளையும் பொருத்துக : 1. அன்னி பெசன்ட் - இந்தியா 2. ஜி. சுப்பிரமணிய ஐயர் - நியூ இந்தியா 3. பெரியார் - தி இந்து 4. பாரதியார் - விடுதலை
A
2,1,3,4
B
4,2,1,3
C
2,3,4,1
D
3,4,1,2
02. சமுத்திரகுப்தரின் ஆட்சியைப் பற்றி கூறும் கல்வெட்டு ?
A
மெஹ்ருளி கல்வெட்டு
B
அலகாபாத் கற்றூண் கல்வெட்டு
C
ஐஹோலே கல்வெட்டு
D
உத்திரமேரூர் கல்வெட்டு
03. ரிக் வேதத்தில் சப்த சிந்து எனப்படுவது ?
A
இரண்டு நதிகள் பாயும் பகுதி
B
ஐந்து நதிகள் பாயும் பகுதி
C
ஆறு நதிகள் பாயும் பகுதி
D
ஏழு நதிகள் பாயும் பகுதி
04. சிந்துவெளி நகரங்களில் மிகப்பெரியது ?
A
மொகஞ்சதாரோ
B
கோட்டிஜி
C
லோத்தல்
D
ரூபார்
05. 1905 ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையை ஏற்படுத்தியவர் ?
A
ரிப்பன் பிரபு
B
கர்சன் பிரபு
C
கானிங் பிரபு
D
லிட்டன் பிரபு
06. காபினெட் தூதுக் குழு 1946 இல் இடம்பெற்ற பிரிட்டிஷ் அமைச்சரவையை சேர்ந்த மூன்று பேர் ?
A
பெதிக்லாரன்ஸ், சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ், ஏ.வி. அலெக்சாந்தர்
B
ஏ.வி. அலெக்சாந்தர், சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ், மவுண்ட் பேட்டன்
C
மவுண்ட்பேட்டன், பெதிக்லாரன்ஸ், ஏ.வி. அலெக்சாந்தர்
D
சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ், பெதிக்லாரன்ஸ், மவுண்ட் பேட்டன்
07. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கூரைக்கு பொற்கூரை வேய்ந்தவன் ?
A
விசயாலயன்
B
முதலாம் பராந்தகன்
C
முதலாம் ராஜராஜன்
D
முதலாம் ராஜேந்திரன்
08. விஜயநகரை ஆட்சிசெய்த மரபுகளை வரிசைப்படுத்துக ?
A
சங்கம், சாளுவ, துளுவ, அரவீடு
B
சாளுவ, சங்கம், துளுவ, அரவீடு
C
சங்கம், துளுவ, சாளுவ, அரவீடு
D
சாளுவ, அரவீடு, சங்கம், துளுவ
09. முதல் பானிப்பட் போர் (1526) எந்த இருவருக்கு இடையில் நடைபெற்றது ?
A
பாபர் - சிக்கந்தர் லோடி
B
பாபர் - இப்ராஹிம் லோடி
C
பாபர் - தௌலத்கான் லோடி
D
பாபர் - பஹ்லுல்கான் லோடி
10. தேவதானம் எனப்படுவது ?
A
பிராமணர்களுக்கு அளித்த நிலக்கொடை
B
ஆலயங்களுக்கு அளித்த நிலக்கொடை
C
அதிகாரிகளுக்கு அளித்த நிலக்கொடை
D
அமைச்சர்களுக்கு அளித்த நிலக்கொடை
0
Done
10
Left
10
Total
Submit Test
Home
TNPSC
Contest
Maths
Login