Home
📝 TNPSC
📊 Maths
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
வரலாறு History TNPSC Previous Year Questions-14
10:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. எந்த வருடம் ஈ.வே. இராமசாமி ஈரோடு நகராட்சியின் தலைவராக இருந்தார் ?
A
1907
B
1909
C
1917
D
1919
02. கீழே கொடுக்கப்பட்டவற்றை வாசித்து, சரியான விடையை தேர்ந்தெடு. 1. C.R. தாஸ், தீன்பந்து என அறியப்பட்டார் 2. இவர் வங்காளத்தின் முடிசூடா மன்னர்
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2
D
1 மற்றும் 2 இல்லை
03. 'நவீன வங்காள தேசத்தின் பைபிள்' என அழைக்கப்படுவது ?
A
ஜன கன மன
B
வந்தே மாதரம்
C
கீதாஞ்சலி
D
தேவி சௌதூராணி
04. 'நான் ஒரு இந்திய டமார சேவல் தூங்கிக் கொண்டிருப்பவர்களை நான் எழுப்பிக் கொண்டே இருப்பேன். அப்பொழுதுதான் அவர்கள் எழுந்து தங்கள் தாய் நாட்டிற்காக பாடுபடுவார்கள்...... இதுவே எனது பணி' என்று கூறியவர் யார் ?
A
அன்னிபெஸன்ட் அம்மையார்
B
ரவிந்திரநாத் தாகூர்
C
சரோஜினி நாயுடு
D
மேற்கூறிய யாருமில்லை
05. ஆர்.சி. மஜூம்தாரின் கூற்றுப்படி 1857ஆம் ஆண்டு புரட்சியின் தோல்விக்கான காரணம் ?
A
இராணுவ வீரர்களிடம் ஒற்றுமை இல்லை
B
இராணுவ வீரர்களிடம் பொருளாதார கஷ்டம் இருந்தது
C
இப்புரட்சியில் இந்திய மக்கள் ஆதரவு இல்லை
D
இந்து முஸ்லீம் ஒற்றுமை இல்லை
06. தலைக்கோட்டைப் போர் நடைப்பெற்ற வருடம் ?
A
1575
B
1565
C
1545
D
1555
07. 'சிவாஜியின் வாரிசு' என அங்கீகரிக்கப்பட்டவர் யார் ?
A
பாலாஜி விஸ்வநாத்
B
பாலாஜி பாஜி ராவ்
C
இராஜாராம்
D
நாக்பூரின் பான்ஸ்லே
08. சிந்து சமவெளி எழுத்து முறை என்பது ?
A
இடமிருந்து வலமாக எழுதுவது மட்டும்
B
வலமிருந்து இடமாக எழுதுவது மட்டும்
C
இடமிருந்து வலமாக எழுதுவது மற்றும் வலமிருந்து இடமாக
D
வலமிருந்து இடமாக மற்றும் இடமிருந்து வலமாக எழுதுவது
09. பின்வரும் ஆண்டு சட்டங்களையும் தொடர்புள்ள நிகழ்வுகளையும் இணைக்க : 1. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அறிமுகம் - 1935 2. நிதிநிலை அறிக்கையை விவாதிக்க உரிமை - 1919 3. பர்மா பிரிக்கப்படுதல் - 1909 4. ஆகஸ்டு அறிக்கை - 1892
A
3,1,4,2
B
3,4,1,2
C
2,1,4,3
D
4,2,3,1
10. பின்வருவனவற்றை காலவரிசைப்படி அடுக்குக : 1. வகுப்புக் கொடை 2. நேரு அறிக்கை 3. காந்தி இர்வின் ஒப்பந்தம் 4. சைமன் குழு வருகை
A
3,2,1,4
B
4,2,3,1
C
2,4,3,1
D
1,4,2,3
0
Done
10
Left
10
Total
Submit Test
Home
TNPSC
Contest
Maths
Login