Home
📝 TNPSC
📊 Maths
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
அரசியலமைப்பு Previous Years' Questions PolityTamil Test-11
10:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தொடங்கப்பட்ட ஆண்டு ?
A
2001
B
2002
C
2004
D
2003
02. மக்களாட்சி என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் ?
A
நெல்சன் மண்டேலா
B
லெனின்
C
கார்ல் மாக்ஸ்
D
ஹெரோடோட்டஸ்
03. கருத்து (A): வலுவான தேச ஒற்றுமையின் விருப்பத்தின் பேரில் கூட்டாச்சி வழி நடத்தப்படுகிறது. காரணம் (R): தனிப்பட்ட மாநிலங்களின் ஒற்றுமையின் தேவை கருதி இது உருவாக்கப்படுகிறது.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, (A) இன் சரியான விளக்கம் (R) ஆகும்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, (A) இன் சரியான விளக்கம் (R) அல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
04. 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் படி எத்தனை வழிகளில் குடியுரிமை பெறலாம் ?
A
நான்கு
B
ஐந்து
C
ஆறு
D
ஏழு
05. மத சுதந்திர உரிமையின் கீழ் வரும் சட்ட விதிகள் யாவை ?
A
விதிகள் 19 - 22
B
விதிகள் 23 - 24
C
விதிகள் 25 - 28
D
விதிகள் 29 - 30
06. தலைமை தணிக்கைக் கட்டுப்பாட்டு அதிகாரியின் சம்பளம் மற்றும் இதரப் படிகள் இருவடைய ஊதியத்திற்கு நிகரானது
A
மாநில ஆளுநர்
B
மத்திய செயலகத்தின் செயலாளர்
C
உயர்நீதி மன்ற நீதிபதி
D
உச்ச நீதிமன்ற நீதிபதி
07. இந்தியாவில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே அதிகாரம் எவ்வாறு பகிரப்படுகிறது ?
A
பட்டியல் முறை
B
அதிகாரப் பரவலாக்கல் முறை
C
கட்சி முறை
D
மத்திய மாநிலங்களுக்கிடையிலான புரிதல் மூலமாக
08. கூற்று (A): ஒவ்வொரு மாநிலமும் ஆளுநரின் தலைமையின் கீழ் உள்ளது. காரணம் (R): தேர்வுக்குழு எனப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களே ஆளுநரை தேர்ந்தெடுக்கிறார்கள்.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, (A) இன் சரியான விளக்கம் (R)
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (A) இன் சரியான விளக்கம் (R) அல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
09. 73 வது திருத்தச் சட்டத்தின் படி மக்கள் தொகையின் அடிப்படையில் எந்த அளவிற்கு கீழ் உள்ள ஒரு மாநிலம் இடைநிலை (பஞ்சாயத்து சமீதி) அமைப்பை உள்ளாட்சி அமைப்பில் உண்டாக்க முடியாது.
A
ஐந்து லட்சத்திற்கும் குறைவாக
B
பத்து லட்சத்திற்கும் குறைவாக
C
பதினைந்து லட்சத்திற்கும் குறைவாக
D
இருபது லட்சத்திற்கும் குறைவாக
10. இந்திய அரசியலமைப்பு பற்றி கீழ்க்கண்டவற்றுள் எது உண்மை ?
A
நவம்பர் 26, 1949 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜனவரி 26, 1950 சட்டமாக்கப்பட்டது
B
ஜனவரி 26, 1949 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டு நவம்பர் 26, 1950 இல் சட்டமாக்கப்பட்டது
C
ஜனவரி 26, 1950 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டமாக்கப்பட்டது
D
நவம்பர் 26, 1950 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டமாக்கப்பட்டது
0
Done
10
Left
10
Total
Submit Test
Home
TNPSC
Contest
Maths
Login