Home
📝 TNPSC
📊 Maths
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
அரசியலமைப்பு Previous Years' Questions PolityTamil Test-12
09:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. முன்னால் அதிகாரியுடனான (Ex-officio) ராஜ்ய சபா தலைவர் யார் ?
A
ஜனாதிபதி
B
துணை ஜனாதிபதி
C
துணைத்தலைவர்
D
பேச்சாளர்
02. பட்டியல் I மற்றும் பட்டியல் II தேர்வு செய்து பொருத்துக : 1. நிதிக்குழு உறுப்பினர்கள் - விதி 324 2. தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் - விதி 338 3. UPSC உறுப்பினர்கள் - விதி 316 4. SC/ST ஆணைய உறுப்பினர்கள் - விதி 280
A
4,1,2,3
B
4,1,3,2
C
3,2,1,4
D
3,2,4,1
03. கருத்து (A): இந்திய குடியரசுத் தலைவர் அரசின் செயலாட்சித்துறை தலைவராவார். காரணம் (R): அவர் ராணுவத்தின் முப்படைத் தளபதி ஆவார்.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, (A) இன் சரியான விளக்கம் (R)
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, (A) இன் சரியான விளக்கம் (R) அல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
04. மக்களவையில் அவையை நடத்துவதற்கு தேவையான குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கை என்பது ?
A
மொத்த உறுப்பினர்களில் பத்தில் ஒரு பங்கு
B
மொத்த உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கு
C
மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு
D
மொத்த உறுப்பினர்களில் பாதி பேர்
05. அணு ஆயுத தடை ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு ?
A
1965
B
1993
C
1963
D
1998
06. நீதிப்பேராணைகளின் எண்ணிக்கை எத்தனை ?
A
3
B
4
C
5
D
6
07. எத்தகைய முறையில் அரசாங்கத்தில் வாக்காளர்கள் மறைமுகமாக பங்கேற்கிறார்கள் ?
A
நேரிடை மக்களாட்சி
B
முடியாட்சி
C
சிறு குழுவாட்சி
D
பிரதி நிதித்துவ மக்களாட்சி
08. சொத்துரிமை நீக்கப்பட்ட ஆண்டு எது ?
A
1978
B
1478
C
1947
D
1950
09. இரு கட்சிமுறை உள்ள நாடு ?
A
இந்தியா
B
அமெரிக்கா
C
பிரான்சு
D
பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கா
10. ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரியை நியமிப்பவர் ?
A
குடியரசுத் தலைவர்
B
தலைமைத் தேர்தல் ஆணையர்
C
முதலமைச்சர்
D
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
0
Done
10
Left
10
Total
Submit Test
Home
TNPSC
Contest
Maths
Login