Home
📝 TNPSC
📖 TNPSC Study
📊 Maths
🚆 RRB
🔒 Paid Tests
👥 Groups
⋯ More
▾
🏆 Tournament
LIVE
💬 Community
💼 Jobs
📚 Notes
🗞️ Current Affairs
📄 Docs
📋 OMR Tests
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
🔒
Paid Tests
🚆
RRB Exams
📖
TNPSC Study Module
24-WK
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
🗞️
Current Affairs
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
💬
Community
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
"இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்" - 10ஆம் வகுப்பு புவியியல் பாடத்திலிருந்து 25 வினாக்கள் (பருவக்காற்று, மழைப்பொழிவு, காடுகளின் வகைகள், வனவிலங்குகள் தொடர்பான) - India climate natural vegetation quiz 10th
25:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
01. இந்தியாவின் காலநிலை வகை எது?
A
வெப்பமண்டலப் பருவக்காற்றுக் காலநிலை
B
மத்தியதரைக் கடல் காலநிலை
C
நிலநடுக்கோட்டுக் காலநிலை
D
மிதவெப்பக் கண்டக் காலநிலை
02. ‘மான்சூன்’ (Monsoon) என்ற சொல் எந்த அரபுச் சொல்லிலிருந்து பெறப்பட்டது?
A
மிஸ்ட்ரல்
B
மௌசிம்
C
மோனோஸ்
D
சிராக்கோ
03. கேரளா, கர்நாடகாவில் மாம்பழங்கள் பழுக்க உதவும் பருவக்காற்றுக்கு முந்தைய மழை எது?
A
கால்பைசாகி
B
லூ
C
மாம்பழ மழை
D
காபி மலர் மழை
04. கோடையில் மேற்கு வங்காளத்தில் வீசும் இடியுடன் கூடிய புயல்மழை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
கால்பைசாகி
B
லூ
C
மாம்பழ மழை
D
மேற்கத்திய இடையூறு
05. கோடையில் வடஇந்தியச் சமவெளியில் வீசும் வெப்பமான வறண்ட காற்று எது?
A
மாம்பழ மழை
B
லூ
C
சினூக்
D
கால்பைசாகி
06. வடமேற்கு இந்தியாவில் குளிர்கால மழைக்குக் காரணம் எது?
A
வடகிழக்குப் பருவக்காற்று
B
மேற்கத்திய இடையூறுகள்
C
தென்மேற்குப் பருவக்காற்று
D
புயல்கள்
07. தென்மேற்குப் பருவக்காற்று முதலில் இந்தியாவின் எப்பகுதியை அடைகிறது?
A
தமிழ்நாடு
B
மேற்கு வங்காளம்
C
குஜராத்
D
கேரளா
08. உலகிலேயே அதிக மழை பெறும் இடம் எது?
A
சிரபுஞ்சி
B
மௌசின்ராம்
C
ஆகும்பே
D
ஷில்லாங்
09. தமிழ்நாடு அதிக மழையைப் பெறுவது எதிலிருந்து?
A
தென்மேற்குப் பருவக்காற்று
B
மேற்கத்திய இடையூறுகள்
C
வடகிழக்குப் பருவக்காற்று
D
வெப்பச்சலன மழை
10. பின்னடையும் பருவக்காற்றுக் காலம் எது?
A
ஜூன் – செப்டம்பர்
B
அக்டோபர் – டிசம்பர்
C
மார்ச் – மே
D
ஜனவரி – பிப்ரவரி
11. பசிபிக் பெருங்கடல் நீர் வெப்பமடைந்து இந்தியப் பருவமழையைப் பலவீனப்படுத்தும் நிகழ்வு எது?
A
எல் நினோ
B
லா நினா
C
மேற்கத்திய இடையூறு
D
லூ
12. சம அளவு மழை பெறும் இடங்களை இணைக்கும் கோடுகள் எவை?
A
சம வெப்பக்கோடுகள் (Isotherms)
B
சம அழுத்தக்கோடுகள் (Isobars)
C
சம மழைக்கோடுகள் (Isohyets)
D
சம உவர்ப்புக்கோடுகள் (Isohalines)
13. இந்தியாவில் மக்கள் வாழும் மிகக் குளிர்ந்த இடம் எது?
A
லே
B
திராஸ்
C
சிம்லா
D
குல்மார்க்
14. மலைகளின் காற்று மறைவுப் பகுதியில் குறைந்த மழை பெறும் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
மழை மறைவுப் பகுதி
B
காற்று மோதும் பகுதி
C
அமைதி மண்டலம்
D
குதிரை அட்சங்கள்
15. ஆண்டு மழை 200 செ.மீ-க்கு மேல் பெறும் பகுதிகளில் வளரும் காடுகள் எவை?
A
வெப்பமண்டல இலையுதிர் காடுகள்
B
முட்புதர் காடுகள்
C
வெப்பமண்டலப் பசுமைமாறாக் காடுகள்
D
ஆல்பைன் காடுகள்
16. இந்தியாவில் மிகப் பரவலாகக் காணப்படும், ‘பருவக்காற்றுக் காடுகள்’ எனப்படுபவை எவை?
A
வெப்பமண்டலப் பசுமைமாறாக் காடுகள்
B
வெப்பமண்டல இலையுதிர் காடுகள்
C
மலைக் காடுகள்
D
அலையாத்திக் காடுகள்
17. தேக்கு, சால் மரங்கள் எவ்வகைக் காடுகளைச் சேர்ந்தவை?
A
வெப்பமண்டல இலையுதிர் காடுகள்
B
வெப்பமண்டலப் பசுமைமாறாக் காடுகள்
C
ஓதக் காடுகள்
D
ஆல்பைன் காடுகள்
18. முட்புதர் காடுகள் முக்கியமாக எங்கு காணப்படுகின்றன?
A
மேற்குத் தொடர்ச்சி மலை
B
வடகிழக்கு இந்தியா
C
ராஜஸ்தான், குஜராத்
D
சுந்தரவனம்
19. அலையாத்திக் காடுகள் வேறு எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A
மலைக் காடுகள்
B
ஓதக் காடுகள்
C
ஆல்பைன் காடுகள்
D
புதர்க் காடுகள்
20. உலகின் மிகப்பெரிய அலையாத்திக் காடு எது?
A
பிச்சாவரம்
B
சுந்தரவனம்
C
பிதர்கனிகா
D
கோரிங்கா
21. சுந்தரவனம் எந்த மரத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது?
A
சால்
B
தேக்கு
C
சுந்தரி
D
தேவதாரு
22. தேசிய வனக் கொள்கை 1988-ன் படி நாட்டின் பரப்பில் எத்தனை சதவீதம் காடாக இருக்க வேண்டும்?
A
21%
B
25%
C
33%
D
50%
23. காசிரங்கா தேசியப் பூங்கா எதற்குப் புகழ்பெற்றது?
A
ஆசியச் சிங்கம்
B
ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம்
C
பனிச்சிறுத்தை
D
புலி
24. ஆசியச் சிங்கங்களின் ஒரே இயற்கை வாழிடம் எது?
A
கிர் காடுகள்
B
கார்பெட்
C
சுந்தரவனம்
D
பந்திப்பூர்
25. தமிழ்நாட்டின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயம் எது?
A
கோடியக்கரை
B
கூந்தன்குளம்
C
பழவேற்காடு
D
வேடந்தாங்கல்
0
Done
25
Left
25
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
25
Total
Review
Submit Now
Home
TNPSC
Create
Tests
Login
🔒
Login required
Please login to access the test series and start attempting tests.
🔐 Login & Continue
Maybe later