🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
மாநில சட்டமன்றம் (பிரிவுகள் 168-212 • பாகம் VI)
25:00
📋 Questions
Answered Current Unanswered
01. மாநில சட்டமன்றம் எந்தப் பிரிவுகளில் உள்ளது?
02. பிரிவு 168-இன்படி மாநில சட்டமன்றத்தில் யார் அடங்குவர்?
03. தற்போது எத்தனை மாநிலங்களில் இரு அவை சட்டமன்றம் உள்ளது?
04. பின்வருவனவற்றில் இரு அவை மாநிலம் அல்லாதது எது?
05. தமிழ்நாடு சட்டமேலவை எந்த ஆண்டில் ஒழிக்கப்பட்டது?
06. சட்டப்பேரவையில் குறைந்தபட்ச & அதிகபட்ச உறுப்பினர்கள் (பிரிவு 170)?
07. பின்வருவனவற்றில் 60-க்கு கீழ் சட்டப்பேரவை உள்ள மாநிலம் எது?
08. தமிழ்நாடு சட்டப்பேரவையில் எத்தனை உறுப்பினர்கள்?
09. சட்டப்பேரவை உறுப்பினருக்கான குறைந்தபட்ச வயது (பிரிவு 173)?
10. சட்டப்பேரவையின் பதவிக்காலம் (பிரிவு 172)?
11. சட்டமேலவையின் அதிகபட்ச அளவு என்ன?
12. சட்டமேலவையின் குறைந்தபட்ச அளவு?
13. சட்டமேலவை உறுப்பினருக்கான குறைந்தபட்ச வயது (பிரிவு 173)?
14. சட்டமேலவையில் ஆளுநரால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் பங்கு?
15. சட்டமேலவையில் உள்ளாட்சி அமைப்புகளால் தேர்வு செய்யப்படும் பங்கு?
16. சட்டமேலவை பட்டதாரிகளால் தேர்வு செய்யப்படும் பங்கு?
17. சட்டமேலவை உருவாக்கம்/ஒழிப்பு பற்றிய பிரிவு எது?
18. சட்டமேலவையை உருவாக்க/ஒழிக்க பாராளுமன்றத்தில் தேவையான பெரும்பான்மை?
19. சட்டப்பேரவையின் சபாநாயகர் பற்றிய பிரிவு எது?
20. சட்டமேலவையின் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
21. மாநில சட்டமன்றத்தில் கூட்டுக் கூட்டம் (Joint Sitting) உள்ளதா?
22. பணமசோதாவை சட்டமேலவை எத்தனை நாட்களுக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும்?
23. ஆளுநரின் Ordinance பற்றிய பிரிவு எது?
24. சட்டப்பேரவை Quorum எத்தனை சதவீதம் (பிரிவு 189)?
25. 6 இரு அவை மாநிலங்கள் — நினைவு தந்திரம் 'ஆ-பீ-க-ம-தெ-உ' — அதில் 'ஆ' எதைக் குறிக்கிறது?
0
Done
25
Left
25
Total