🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
மத்திய – மாநில உறவுகள் (Centre–State Relations | பாகம் XI & XII)
25:00
📋 Questions
Answered Current Unanswered
01. மத்திய-மாநில சட்ட & நிர்வாக உறவுகள் எந்தப் பாகத்தில் உள்ளன?
02. மத்திய-மாநில நிதி உறவுகள் எந்தப் பாகத்தில் உள்ளன?
03. Concurrent List-இல் மத்திய-மாநில சட்ட மோதலில் எந்தப் பிரிவு வழிகாட்டுகிறது?
04. பிரிவு 249-இன்படி மாநில விஷயத்தில் சட்டம் இயற்ற ராஜ்யசபா எத்தனை பெரும்பான்மை தேவை?
05. நதி நீர் சர்ச்சைகளுக்கான பிரிவு எது?
06. நதி நீர் சர்ச்சைகளில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியுமா?
07. மாநிலங்களுடையை கவுன்சில் (ISC) பற்றிய பிரிவு எது?
08. மாநிலங்களுடையை கவுன்சில் (ISC) எந்த ஆண்டில் நடைமுறைக்கு வந்தது?
09. ISC-இன் தலைவர் யார்?
10. நிதி கமிஷன் பற்றிய பிரிவு எது?
11. நிதி கமிஷன் யாரால் எவ்வளவு காலத்திற்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது?
12. GST கவுன்சில் பற்றிய பிரிவு எது?
13. GST கவுன்சில் எந்த திருத்தத்தின் மூலம் அமைக்கப்பட்டது?
14. GST கவுன்சிலில் மத்திய அரசின் வாக்கு பங்கு எவ்வளவு?
15. GST கவுன்சில் தீர்மானத்திற்கு எவ்வளவு பெரும்பான்மை தேவை?
16. GST (Goods and Services Tax) நடைமுறைக்கு வந்த நாள்?
17. சர்க்காரியா கமிஷன் எந்த ஆண்டில் அமைக்கப்பட்டது?
18. சர்க்காரியா கமிஷன் எத்தனை பரிந்துரைகள் வழங்கியது?
19. சர்க்காரியா கமிஷனின் மிக முக்கியமான பரிந்துரை எது?
20. பஞ்சி கமிஷன் எந்த ஆண்டில் அமைக்கப்பட்டது?
21. அகில இந்திய சேவைகள் பற்றிய பிரிவு எது?
22. மண்டல கவுன்சில்களின் தலைவர் யார்?
23. மண்டல கவுன்சில்கள் எந்த சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டன?
24. பிரிவு 275 எந்த வகை மானியம் பற்றியது?
25. பாராளுமன்றம் மாநில பட்டியலில் சர்வதேச ஒப்பந்தம் செயல்படுத்த சட்டம் இயற்ற எந்தப் பிரிவு?
0
Done
25
Left
25
Total