Home
📝 TNPSC
📊 Maths
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
polity pyq series 2
15:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
01. இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர் யார்
A
பி .ஆர் .அம்பேத்கர்
B
ராஜேந்திர பிரசாத்
C
ஜவஹர்லால் நேரு
D
மேற்கூறியவற்றுள் எவருமில்லை
02. 1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைப்பெற்றது . இக்கூட்டத்திற்கு ............என்பவர் தலைமை தாங்கினார்
A
dr ராஜேந்திர பிரசாத்
B
dr .சச்சிதானந்த் சின்ஹா
C
பண்டிதர் ஜவஹர்லால நேரு
D
dr .b .r .அம்பேத்கர்
03. உலகிலேயே எழுதப்பட்ட மற்றும் மிகவும் நீளமான அரசியலமைப்பு எது
A
அமெரிக்கா
B
இந்தியா
C
இங்கிலாந்து
D
ஐரிஸ்
04. நமது அரசியலமைப்பின் படி மொழிகள் ............இ ன் கீழ் வருகின்றது
A
எட்டாவது அட்டவணை
B
ஏழாவது அட்டவணை
C
ஆறாவது அட்டவணை
D
ஐந்தாவது அட்டவணை
05. இந்திய அரசியலமைப்பு முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு
A
26 டிசம்பர் 1949
B
26 ஜனவரி 1950
C
26 நவம்பர் 1949
D
30 நவம்பர் 1949
06. தேசிய கொடியின் வடிவமைப்பை இந்திய அரசியல் நிர்ணய சபையில் .........அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது
A
20 ஜூன் 1947
B
21 ஆகஸ்ட் 1947
C
22 ஜூலை 1947
D
23 நவம்பர் 1947
07. மதச்சார்பற்ற என்பதன் உண்மையான பொருள்
A
ஒரு மத அரசு
B
அரச மதம் ஒன்று இல்லை
C
இரு மத அரசு
D
பல மத அரசு
08. குடியரசு எனும் பதம் முதன் முதலில் சொல்ல பட்ட ஆண்டு
A
கிரீக்
B
ரோம்
C
ஜெர்மனி
D
பிரான்ஸ்
0
Done
8
Left
8
Total
Submit Test
Home
TNPSC
Contest
Maths
Login