🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📖
TNPSC Study Module 24-WK
📊
Maths Tests
Maths Practice
🚆
RRB Exams
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
TNPSC Current Affairs 26 August 2026 | ஆகஸ்ட் 26 நடப்பு நிகழ்வுகள்
19:00
📋 Questions
Answered Current Unanswered
01. தமிழ்நாட்டின் சொந்த வரி மற்றும் வரி அல்லாத வருவாயை அதிகரிக்க அமைக்கப்பட்ட ‘வருவாய் பெருக்குதல் குழு’வின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
02. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகா மேட்டூர் அணைக்கு தினசரி எவ்வளவு காவிரி நீரை 15 நாட்களுக்கு திறந்துவிட உத்தரவிட்டது?
03. ‘வெற்றித் தமிழ்நாடு சூப்பர் செயலி’ மூலம் எத்தனைக்கும் மேற்பட்ட அரசுச் சேவைகளை ஒரே தளத்தில் பெற முடியும்?
04. தமிழக அரசுப் பள்ளிகளில் 50 பள்ளிகளை ‘விளையாட்டுத் திறன் உன்னதப் பள்ளிகளாக’ தரம் உயர்த்தும் திட்டம் எது?
05. 2010 ஆகஸ்ட் 23-க்கு முன்பாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு எந்தத் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழகச் சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது?
06. தமிழ்நாட்டில் ஆழ்தொழில்நுட்ப புத்தாக்கத்திற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு நிதியின் மதிப்பு எவ்வளவு?
07. ‘மகிழ்வுடன் முன்னேறு’ திட்டத்தின் கீழ் எத்தனை அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாதத்திற்கு ஒருநாள் புத்தகப் பையில்லா நாள் கடைப்பிடிக்கப்படும்?
08. ‘வாசிப்பை நேசிப்போம்’ திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள மதிப்பீட்டுத் தொகை எவ்வளவு?
09. தமிழ்நாட்டில் கனிமக் கடத்தலைத் தடுக்க அமைக்கப்பட உள்ள மாநில அளவிலான கண்காணிப்பு மையத்தின் மதிப்பு எவ்வளவு?
10. 2026 ஆம் ஆண்டிற்கான 18-வது BRICS உச்சி மாநாடு இந்தியாவில் எந்த நகரில் நடைபெறவுள்ளது?
11. WEF 2026 உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை என்ன?
12. சீனாவின் Chang’e 7 நிலவுப் பயணம் எந்த ஆண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது?
13. IISc ஆராய்ச்சியாளர்கள் மாடுகளின் இரைப்பையில் கண்டறிந்த biofilm-ஐ அழிக்கும் நொதி எது?
14. இந்தியக் கடற்படையில் இரண்டாவது உள்நாட்டு Diving Support Vessel ஆக இணைக்கப்பட உள்ள கப்பல் எது?
15. அமேதியில் தயாரிக்கப்பட்ட AK-203 தாக்குதல் துப்பாக்கியின் பெயர் என்ன?
16. ஆரவல்லி மலைத்தொடரைப் பாதுகாக்க தொடங்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் சுருக்கப் பெயர் என்ன?
17. Black-necked Stork இனப்பெருக்கத்திற்கான முக்கியத் தளமாக அறிவிக்கப்பட்ட கிஜாடியா பறவைகள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
18. ‘Mission Samriddh Gaon’ திட்டம் முதற்கட்டமாக எந்த மாநிலத்தில் உள்ள Budhni மற்றும் Khategaon பகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது?
19. ‘Kaho Kalidasa!’ என்ற நாவலை எழுதியவர் யார்?
0
Done
19
Left
19
Total