Home
📝 TNPSC
📊 Maths
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
TNPSC Current Affairs in Tamil: 11 June 2026 | தினசரி நடப்பு நிகழ்வுகள்
22:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
01. இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் யார்?
A
ஜவஹர்லால் நேரு
B
நரேந்திர மோடி
C
இந்திரா காந்தி
D
அடல் பிஹாரி வாஜ்பாய்
02. பிரதமர் எந்த சட்டப்பிரிவின் கீழ் நியமிக்கப்படுகிறார்?
A
74
B
75
C
76
D
77
03. நிதி ஆயோக் 11-வது கூட்டத்தின் கருப்பொருள் என்ன?
A
Digital India
B
Inclusive Human Development for Viksit Bharat @2047
C
Make in India
D
Green India
04. நிதி ஆயோக் தொடங்கப்பட்ட ஆண்டு?
A
2014
B
2015
C
2016
D
2017
05. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைந்த கடைசி மாநிலம்?
A
அசாம்
B
பீகார்
C
மேற்கு வங்காளம்
D
ஒடிசா
06. LVM3 தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான EOI வெளியிட்ட அமைப்பு?
A
ISRO
B
NSIL
C
IN-SPACe
D
DRDO
07. IN-SPACe தலைமையகம் எங்கு உள்ளது?
A
பெங்களூரு
B
சென்னை
C
ஹைதராபாத்
D
அகமதாபாத்
08. Project Ganga திட்டத்தை தொடங்கிய மாநிலம்?
A
அசாம்
B
உத்தரப் பிரதேசம்
C
பீகார்
D
மத்தியப் பிரதேசம்
09. Project Ganga மூலம் பயனடைய உள்ள குடும்பங்கள்?
A
10 லட்சம்
B
15 லட்சம்
C
20 லட்சம்
D
25 லட்சம்
10. VINIMAY தளத்தை தொடங்கி வைத்தவர்?
A
ராஜ்நாத் சிங்
B
அமித் ஷா
C
மோடி
D
ஜெய்சங்கர்
11. VINIMAY-ஐ உருவாக்கிய அமைப்பு?
A
NHAI
B
LPAI
C
NIC
D
ISRO
12. சீதாப்பூரில் அமைக்கப்படும் சூரிய மின் திட்டத்தின் திறன்?
A
150 MW
B
200 MW
C
250 MW
D
300 MW
13. RISA – Timeless Tribal பிராண்டை அறிமுகப்படுத்திய அமைப்பு?
A
TRAI
B
TRIFED
C
KVIC
D
NABARD
14. SAPLING 2026 மாநாடு நடைபெற்ற இடம்?
A
சென்னை
B
மும்பை
C
அகமதாபாத்
D
புதுதில்லி
15. Tezpur Litchi எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?
A
அசாம்
B
ஒடிசா
C
மேற்கு வங்காளம்
D
மணிப்பூர்
16. Tezpur Litchi முதன்முறையாக ஏற்றுமதி செய்யப்பட்ட இடம்?
A
சிங்கப்பூர்
B
ஜப்பான்
C
துபாய்
D
அமெரிக்கா
17. பவளப்பாறைகள் வெளுத்தலுக்கு முக்கிய காரணம்?
A
மழை குறைவு
B
கடல் வெப்பநிலை உயர்வு
C
நிலநடுக்கம்
D
சுனாமி
18. NOAA அறிக்கையின்படி பாதிக்கப்பட்ட பவளப்பாறைப் பகுதிகள்?
A
64%
B
74%
C
84%
D
94%
19. Zojila Tunnel எந்த பகுதிகளை இணைக்கிறது?
A
ஜம்மு-ஸ்ரீநகர்
B
லடாக்-ஹிமாச்சல்
C
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்
D
காஷ்மீர்-பஞ்சாப்
20. Shigellosis நோயை ஏற்படுத்தும் கிருமி?
A
வைரஸ்
B
பூஞ்சை
C
Shigella
D
Protozoa
21. சர்வதேச விளையாட்டு தினம் எப்போது?
A
ஜூன் 10
B
ஜூன் 11
C
ஜூன் 12
D
ஜூன் 13
22. சர்வதேச விளையாட்டு தினத்தை ஐநா அறிவித்த ஆண்டு?
A
2022
B
2023
C
2024
D
2025
0
Done
22
Left
22
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
22
Total
Review
Submit Now
Home
TNPSC
Contest
Tests
Login
🔒
Login required
Please login to access the test series and start attempting tests.
🔐 Login & Continue
Maybe later